சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் ஆசியாவில் மாற்று முதலீட்டு மையமாக   உருவெடுக்க இந்தியாவுக்கு வாய்ப்புசீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் ஆசியாவில் மாற்று ... ... ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம் ஜி.எஸ்.டி.,அறி­வோம் – தெளி­வோம் ...
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,000 ஐ நெருங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
12:22

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்றும் அதிரடி விலை ஏற்றமே தொடர்கிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 ம், கிராமுக்கு ரூ.19 ம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,000 ஐ நெருங்கி வருகிறது.

இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2869 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,680 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,952 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.42.10 ஆக உள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்
business news
மும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்
business news
ஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்
business news
புதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்
business news
கோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)