ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம்ஜி.எஸ்.டி., அறி­வோம் -– தெளி­வோம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 சரிவு ...
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.25
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
10:44

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் ஆரம்பமாகி உள்ளது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.64.25-ஆக வர்த்தகமானது.

உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.64.40-ஆக வர்த்தகமானது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : உரி­மம் இன்றி செயல்­படும் உண­வ­கங்­களை, சேவைப் பட்­டி­ய­லில் இருந்து உட­ன­டி­யாக நீக்­கு­மாறு, ... மேலும்
business news
புதுடில்லி : ‘அமெ­ரிக்­கா­வில் வட்டி விகி­தம் உயர்ந்­துள்­ள­தால், இந்­தி­யா­வில் இருந்து அன்­னிய முத­லீ­டு­கள் ... மேலும்
business news
புது­டில்லி : ‘‘துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்­ட­தால், ஓராண்­டில், 690 கோடி ரூபாய் இழப்பு ஏற்­படும்,’’ ... மேலும்
business news
கோவை : பிற மாநி­லங்­களில் இருந்து, 64 ஜின்­னிங் மில் உரி­மை­யா­ளர்­கள், ‘இந்­தி­யன் டெக்ஸ்­பி­ர­னர்ஸ்’ ... மேலும்
business news
குன்னுார் : லாரி, ‘ஸ்டி­ரைக்’ கார­ண­மாக, குன்­னுா­ரில் உள்ள குடோன்­களில், 5 லட்­சம் கிலோ தேயி­லைத் துாள் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)