பழங்கள், காய்கறிகள் விலை சரிவால் சில்லரை பணவீக்கம் ஜனவரியில் குறைந்ததுபழங்கள், காய்கறிகள் விலை சரிவால் சில்லரை பணவீக்கம் ஜனவரியில் குறைந்தது ... இண்டோ ஸ்டார் கேப்பிட்டல் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது இண்டோ ஸ்டார் கேப்பிட்டல் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ...
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி7.1 சதவீதமாக சரிவடைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2018
02:28

புதுடில்லி:தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, 2017 டிசம்­ப­ரில், 7.1 சத­வீ­த­மாக சரி­வ­டைந்து உள்­ளது. இது, முந்­தைய நவம்­ப­ரில், 25 மாதங்­களில் இல்­லாத அள­வில், 8.4 சத­வீ­த­மாக உயர்ந்­தி­ருந்­தது.தொழில் துறை உற்­பத்தி குறி­யீட்டை கணக்­கி­டு­வ­தில், தயா­ரிப்­புத் துறை, நான்­கில் மூன்று பங்கை கொண்­டுள்­ளது. 2017 டிசம்­ப­ரில், தயா­ரிப்­புத் துறை உற்­பத்தி வளர்ச்சி, 8.4 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, நவம்­ப­ரில், 10.2 சத­வீ­த­மாக இருந்­தது.
அதே சம­யம், இதே காலத்­தில், பொறி­யி­யல் சாத­னங்­கள் துறை உற்­பத்தி வளர்ச்சி, 9.8 சத­வீ­தத்­தில் இருந்து, 16.4 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.இதே காலத்­தில், நுகர்­வோர் சாத­னங்­கள் துறை உற்­பத்தி வளர்ச்சி, 2.9 சத­வீ­தத்­தில் இருந்து, 0.9 சத­வீ­த­மாக குறைந்­து உள்­ளது. சுரங்­கத் துறை உற்­பத்தி வளர்ச்சி, 1.1 சத­வீ­தத்­தில் இருந்து, 1.2 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.நுகர்­வோ­ரின் உணவு சாரா பயன்­பாட்டு பொருட்­கள் உற்­பத்தி வளர்ச்சி, 16.5 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, 2016 டிசம்­ப­ரில், 3.3 சத­வீ­த­மாக இருந்­தது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சேலம்:தீபா­வளி பண்­டிகை முடிந்த நிலை­யில், சர்க்­கரை விலை சரி­யும் என்ற எதிர்­பார்ப்பு இருந்த நிலை­யில், வட ... மேலும்
business news
பீஜிங்:சீனாவின், ஐ.சி.பி.சி., வங்கி, இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், 1,460 கோடி ரூபாய் முதலீடு செய்ய ... மேலும்
business news
புதுடில்லி:'பிளிப்கார்ட்' குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, பின்னி பன்சால் நேற்று திடீரென ராஜினாமா ... மேலும்
business news
வாழப்பாடி:‘புதிதாக தொழில் துவங்குவோர், 10 சதவீத தொகையை முதலீடு செய்தால் போதும்,’’ என, கோவை, பொது சேவா மைய இணை ... மேலும்
business news
புதுடில்லி:தீபாவளி பண்டிகை கால விற்பனை முடிந்ததால், பல நிறுவனங்கள், ‘ஸ்மார்ட் போன்’ விலையை உயர்த்தத் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)