‘சீனாவை விட சிறந்தது இந்தியா’‘சீனாவை விட சிறந்தது இந்தியா’ ... ஐ.டி., துறை வருவாயில் மாற்றமிருக்காது: ‘நாஸ்காம்’ ஐ.டி., துறை வருவாயில் மாற்றமிருக்காது: ‘நாஸ்காம்’ ...
இளவயதினர் மூலமாக அதிகரிக்கும் ‘ஆன் லைன்’ விற்பனை வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
00:28

மும்பை : வலை­த­ளம் மூலம், சில்லரை விற்­பனை சந்தை, 2021 வரை, ஆண்­டுக்கு, 30 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மான அள­வுக்கு, வளர்ச்சி காணும் என, ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ளது. மேலும், இந்த வளர்ச்­சிக்கு, இள­வ­ய­தி­னர் காரணமாக இருப்­பர் என்றும், அந்த ஆய்வு தெரி­வித்­துள்­ளது.

வணிக ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ‘டெலாய்ட்’ ஆய்­வ­றிக்கை: மொத்த சில்­லரை விற்­பனை சந்­தை­யில், ‘ஆன் லைன்’ மூலம் விற்­ப­னை­யா­னது, 2010ல் வளர்ச்சி பெற்று, 2015ல், 3 சத­வீ­தம் என்ற அளவை எட்­டி­யது. இது, இன்­னும் வேக­மாக வளர்ந்து, 30 சத­வீ­தத்­துக்­கும் மேலான, கூட்டு விகித வளர்ச்­சியை, 2016 – 21 வரை­யி­லான காலத்­தில் அடை­யும் என, எதிர்­பார்க்­க­லாம். இதற்கு, பாரம்­ப­ரி­ய­மான முறை­யி­லி­ருந்து, ஆன்லைன் முறைக்கு, இள­வ­ய­தி­னர் மாறி வருவது முக்­கிய காரணம். 18 – 35 வய­து­டை­ய­வர்­களின் எண்­ணிக்கை, உலகள­வில், இந்தி­யா­வில் தான் அதிகம்.

இவர்­கள் பொருட்­களை வாங்க, இன்­டர்­நெட்டை அதி­கம் பயன்­ப­டுத்­து­கின்ற­னர். இந்த வளர்ச்சி, வளர்ந்த நாடு­களை விட அதி­க­மாக, வள­ரும் நாடு­களில் இருக்­கிறது. இள­வ­ய­தி­னர், அவர்­களுக்கு கிடைக்­கும் ஊக்­கத்­தொ­கை­களில், 32.7 சத­வீ­தத்தை, உண­வ­கங்­க­ளுக்­கும், பொழு­து­போக்­குக்­கும் செல­வ­ழிக்­கின்ற­னர். ஆடை­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு, 21.4 சத­வீ­த­மும், எலக்ட்­ரா­னிக் பொருட்­களுக்கு, 11.2 சத­வீ­த­மும் செலவு செய்­கின்­ற­னர். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)