டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரின் ஓராண்டு சாதனைடாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரின் ஓராண்டு சாதனை ... இந்தியா போஸ்ட்ஸ் நிறுவனம் ‘ஆன் லைன் சர்வே’ நடத்துகிறது இந்தியா போஸ்ட்ஸ் நிறுவனம் ‘ஆன் லைன் சர்வே’ நடத்துகிறது ...
டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரின் ஓராண்டு சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2018
02:50

புதுடில்லி : டாடா சன்ஸ் நிறு­வன தலை­வர், என்.சந்­தி­ர­சே­க­ரன், பதவி ஏற்று ஓராண்­டாகி இருக்­கும் நிலை­யில், இக்­கால கட்­டத்­தில், பல பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கண்­டுள்­ளார்.இவர் பத­வி­யேற்ற போது, ஐரோப்­பா­வில், டாடா ஸ்டீல் பிரிவு பாதிப்­பில் இருந்­தது. உள்­நாட்­டில், டாடா டெலி கம்­யூ­னி­கே­ஷன்ஸ், டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னங்­கள், இழப்­பில் இருந்­தன. இப்­பி­ரச்­னை­க­ளுக்கு, அவர் குறு­கிய காலத்­தில் தீர்வு கண்­டுள்­ளார்.அதன் விப­ரம்:l ஜப்­பா­னின், என்.டி.டி., டோகோமோ உட­னான, 120 கோடி டாலர் வழக்கை முடித்து வைத்­தார்l கடன் மற்­றும் ரொக்­க­மில்லா ஒப்­பந்­தம் மூலம், டாடா டெலி சர்­வீ­சஸ் மொபைல் போன் சேவையை, பார்தி ஏர்­டெல் நிறு­வ­னத்­திற்கு மாற்றி, தின­சரி இழப்பை தடுத்­தார்l ஐரோப்­பிய டாடா ஸ்டீல் வர்த்­த­கத்தை, ஜெர்­ம­னி­யின், தைசன்க்­ருப் உடன் இணைக்க ஒப்­பு­தல் வழங்­கி­னார்l டாடா ஸ்டீல் லாபம், மூன்­றாம் காலாண்­டில், ஐந்து மடங்கு உயர்ந்து, 1,136 கோடி ரூபா­யாக அதி­க­ரிப்புl டாடா மோட்­டார்­சில், 14 அடுக்கு நிர்­வா­கத்தை, 5 ஆக குறைத்து, 1,500 பணி­களை நீக்கி, உய­ர­தி­கா­ரி­கள் ஊதி­யத்தை குறைத்­தார்l இத­னால், ஐந்து காலாண்­டு­களில், முதன்­மு­றை­யாக, 2017 அக்., – டிசம்­ப­ரில், 184 கோடி ரூபாய் லாபம் கிடைத்­தது. முந்­தைய ஆண்­டில், 1,052 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டி­ருந்­ததுl பய­ணி­யர் வாகன பிரி­வின் சந்தை பங்கு, 5.2லிருந்து, 6 சத­வீ­தம்; வர்த்­தக வாகன பிரிவு, 44.4லிருந்து, 47 சத­வீ­த­மாக உயர்ந்­ததுl 16 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள, டி.சி.எஸ்., பங்­கு­கள் திரும்­பப் பெறப்­பட்­டனஓராண்­டில், டாடா குழு­மத்­தைச் சேர்ந்த, 22 பட்­டி­யல் நிறு­வ­னங்­கள் மதிப்­பில், 1.45 லட்­சம் கோடி ரூபாய் உயர்ந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)