ரூ.1,000 ஐ தொட காத்திருக்கும் வஞ்சிரம்ரூ.1,000 ஐ தொட காத்திருக்கும் வஞ்சிரம் ... நிறுவன இணைப்பு நடவடிக்கை 1,853  கோடி டாலராக உயர்வு நிறுவன இணைப்பு நடவடிக்கை 1,853 கோடி டாலராக உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் கார் விற்பனையில் ஜெர்மனியை விஞ்சியது இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2018
00:25

புதுடில்லி:சர்­வ­தேச சந்­தை­யில், பய­ணி­யர் கார் விற்­ப­னை­யில், இந்­தியா, முதன்­மு­றை­யாக, ஜெர்­ம­னியை பின்­னுக்­குத் தள்ளி, நான்­கா­வது இடத்தை பிடித்­துள்­ளது.
இது குறித்து, இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான – ‘சியாம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:நடப்­பாண்டு, ஜன­வரி, பிப்­ர­வரி ஆகிய மாதங்­களில், இந்­தி­யா­வில், 5,60,806 பய­ணி­யர் கார்­கள் விற்­ப­னை­யாகி உள்­ளன. இதே காலத்­தில், ஜெர்­ம­னி­யில், 5,31,100 கார்­கள் விற்­ப­னை­யாகி உள்­ளன.இதன் மூலம், சர்­வ­தேச சந்­தை­யில், பய­ணி­யர் கார் விற்­ப­னை­யில், இந்­தியா முதன்­மு­றை­யாக, ஜெர்­ம­னியை பின்­னுக்­குத் தள்ளி, நான்­கா­வது இடத்தை பிடித்­துள்­ளது.
பய­ணி­யர் கார் விற்­ப­னை­யில், சீனா, முத­லி­டத்­தி­லும், அமெ­ரிக்கா, இரண்­டா­வது இடத்­தி­லும், ஜப்­பான், மூன்­றா­வது இடத்­தி­லும் உள்­ளன.இந்­தாண்டு, இந்­தி­யா­வில், 36 லட்­சம் கார்­கள் விற்­ப­னை­யா­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
புதிய கார்­கள் அறி­மு­கம்; சாத­க­மான பொரு­ளா­தார சூழல் உள்­ளிட்­ட­வற்­றால், உள்­நாட்டு பய­ணி­யர் கார் விற்­பனை, நடப்பு நதி­யாண்­டில், 8 – 10 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)