நிறுவன இணைப்பு நடவடிக்கை 1,853  கோடி டாலராக உயர்வுநிறுவன இணைப்பு நடவடிக்கை 1,853 கோடி டாலராக உயர்வு ... அமெரிக்கா – சீனா வர்த்தக போர் அமெரிக்கா – சீனா வர்த்தக போர் ...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘பான் கார்டு’ விதிமுறை தளர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2018
00:04

புதுடில்லி:கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘பான் கார்டு’ எனப்­படும் வரு­மான வரி நிரந்­தர கணக்கு எண் தொடர்­பான விதி­முறை தளர்த்­தப்­பட்­டுள்­ளது.
மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை­யில், நிறு­வ­னங்­கள் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன. ஒரு நிறு­வ­னம், பதி­விற்­கான விண்­ணப்­பத்­து­டன், ‘பான்’ மற்­றும், ‘டான்’ எனப்­படும் வரி பிடித்­தம் மற்­றும் வரி வசூல் கணக்கு எண்­கள் ஒதுக்­கக் கோரி, பொது விண்­ணப்ப படி­வத்­தில் விண்­ணப்­பிக்­க­லாம்.
இந்த இரு எண்­கள் கொண்ட, நிறு­வன பதிவு சான்­றி­தழை, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் வழங்­கு­கிறது.இந்த சான்­றி­தழே, ஒரு நிறு­வ­னத்­தின் பான் மற்­றும் டான் கணக்­கிற்கு போது­மான சான்­றாக, வரு­மான வரி துறை எடுத்­துக் கொள்­ளும் என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.
அத­னால், மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை­யின், பதிவு சான்­றி­தழ் பெற்ற நிறு­வ­னங்­கள், வரு­மான வரி சட்­டம், 139ன் பிரி­வின் கீழ், தனியே பான் எண் கோரி விண்­ணப்­பிக்க தேவை­யில்லை.நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘லேமி­னேட்’ செய்­யப்­பட்ட பான் கார்டு வழங்­கும் விதி­முறை, நிதிச் சட்ட திருத்­தத்­தில் நீக்­கப்­பட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: டி.சி.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சந்தை மூலதனம், நேற்று, 1,000 கோடி ... மேலும்
business news
புதுடில்லி: மின்னணு வர்த்தகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் ... மேலும்
business news
மதுரை: நம்மிடம் எந்த குறை இருந்தாலும், மன வலிமையால் அதை எப்படி வெல்லலாம் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் ... மேலும்
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிந்துள்ளது.சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 23) மாலைநேர ... மேலும்
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 23) காலைநேர ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
pradeesh parthasarathy - Mylapore,India
15-ஏப்-201810:03:40 IST Report Abuse
pradeesh parthasarathy கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘பான் கார்டு’ எனப்­படும் வரு­மான வரி நிரந்­தர கணக்கு எண் தொடர்­பான விதி­முறை தளர்த்­தப்­பட்­டுள்­ளது. Kovanam kattina vivasayikku kandippaga ‘பான் கார்டு vum ... naadu yarukkaga ... vivasayikka allathu கார்ப்­ப­ரேட் niruvanagalukkaa...? vaazhga கார்ப்­ப­ரேட் BJP .....
Rate this:
0 members
0 members
13 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)