அமெரிக்கா – சீனா வர்த்தக போர்அமெரிக்கா – சீனா வர்த்தக போர் ...  உங்கள் விடு­முறை பய­ணத்­திற்­காக திறம்­பட சேமிப்­ப­தற்­கான வழிகள்! உங்கள் விடு­முறை பய­ணத்­திற்­காக திறம்­பட சேமிப்­ப­தற்­கான வழிகள்! ...
பொது காப்­பீடு பிரீமியம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
00:20

பொது காப்­பீடு நிறு­வ­னங்­களின் நேரடி பிரீமியம், 2017- – 18ம் நிதி­யாண்டில், 17 சத­வீத வளர்ச்சி பெற்­றுள்­ளது என, இந்­திய காப்­பீடு ஒழுங்கு முறை மற்றும் மேம்­பாட்டு ஆணைய புள்ளி விப­ரங்கள் மூலம் தெரிய வந்­துள்­ளது.பொது காப்­பீடு நிறு­வ­னங்­களின் மொத்த நேரடி பிரீ­மியம், 1.5 லட்சம் கோடி­யாக உயர்ந்­துள்­ளது. வாகனம் மற்றும் மருத்­துவக் காப்­பீ­டு­களில் ஏற்­பட்ட வளர்ச்சி கார­ண­மாக, ஆயுள் அல்­லாத காப்­பீடு பிரிவில் வளர்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக, இத்­துறை வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். அரசின் தேசிய மருத்­துவக் காப்­பீடு திட்டம் இதை மேலும் மேம்­ப­டுத்தும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.பொது காப்­பீடு நிறு­வ­னங்­களில், ‘நியூ இந்­தியா அஸ்­யூரன்ஸ்’ நிறு­வனம், 15.07 சத­வீத பங்கை பெற்­றுள்­ளது. நான்கு பொதுத்­துறை காப்­பீடு நிறு­வ­னங்கள் கூட்­டாக, 45 சத­வீத சந்தை பங்கை பெற்­றுள்­ளன.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : ரிலை­யன்ஸ் கம்யூனி­கே­ஷன்ஸ் நிறு­வன தலை­வர், அனில் அம்­பானி, தொலைத்­தொ­டர்பு துறை வர்த்த­கத்­தில் ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, மூன்று வங்­கி­களை இணைக்­கும் திட்­டத்தை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் ... மேலும்
business news
மும்பை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதி­காரி, சந்தா கோச்­சார் தொடர்­பான விவ­கா­ரத்­தில், சுமுக தீர்வு காண ... மேலும்
business news
பெங்களூரு : ‘இன்­போ­சிஸ் நிறுவனம், அதன் முன்­னாள் தலைமை நிதி அதி­காரி ராஜிவ் பன்­சா­லுக்கு, 12.17 கோடி ரூபாய் வழங்க ... மேலும்
business news
புது­டில்லி : இண்­டியா மார்ட் மற்றும் அவானா லாஜிஸ்­டெக் ஆகிய இரு நிறு­வ­னங்­களும், பங்­குச் சந்­தை­யில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)