வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஏப்2018
19:28

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிந்துள்ளது.சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 16) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,975-க்கும், சவரனுக்கு ரூ.136 சரிந்து ரூ.23,800-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,240-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.42-க்கு விற்பனையாகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி: டி.சி.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சந்தை மூலதனம், நேற்று, 1,000 கோடி ... மேலும்

மின்னணு வர்த்தக குழு டில்லியில் இன்று கூடுகிறது ஏப்ரல் 16,2018
புதுடில்லி: மின்னணு வர்த்தகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் ... மேலும்

சொல்வதை செய்து காட்டும் கண்ணன் கணேஷ் ஏப்ரல் 16,2018
மதுரை: நம்மிடம் எந்த குறை இருந்தாலும், மன வலிமையால் அதை எப்படி வெல்லலாம் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் ... மேலும்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு ஏப்ரல் 16,2018
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிந்துள்ளது.சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 23) மாலைநேர ... மேலும்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவு ஏப்ரல் 16,2018
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 23) காலைநேர ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
|
|