‘தனியார்மயமாக்க காலம் கனியவில்லை’‘தனியார்மயமாக்க காலம் கனியவில்லை’ ... சந்தா கோச்சாரை அடுத்து யார்? மியூச்சுவல் பண்டு பிரதிநிதிகள் சந்திப்பு சந்தா கோச்சாரை அடுத்து யார்? மியூச்சுவல் பண்டு பிரதிநிதிகள் சந்திப்பு ...
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
01:41

புதுடில்லி : கடந்த நிதி­யாண்­டில், பய­ணி­யர் கார் பிரி­வில், அதி­கம் விற்­ப­னை­யான கார்­களின், ‘டாப் – 10’ பட்­டி­ய­லில், ‘மாருதி சுசூகி இந்­தியா’ நிறு­வ­னத்­தைச் சேர்ந்த, ஏழு கார்­கள் இடம் பெற்­றுள்ளன.

இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான, ‘சியாம்’ வெளி­யிட்­டுள்ள இந்த பட்­டி­ய­லில், மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்­தைச் சேர்ந்த, ‘ஆல்டோ’ கார் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. மேலும், இந்த பட்­டி­ய­லில், ‘ஹூண்­டாய் மோட்­டார் இந்­தியா’ நிறு­வ­னத்­தைச் சேர்ந்த, மூன்று கார்­கள் இடம் பெற்­றுள்ளன.‘மாருதி வேகன் ஆர்’ கார் விற்­பனை, 1.72 லட்­சத்­தில் இருந்து, 1.69 லட்­ச­மா­கக் குறைந்து, ஐந்­தா­வது இடத்தை பிடித்­துள்­ளது. இது, 2016 – 17ம் நிதி­யாண்­டுக்­கான பட்­டி­ய­லில், இரண்­டா­வது இடத்­தில் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
‘டாப் – 10’ பட்­டி­யல்
நிறு­வ­னம் - கார் - 2017 –18 விற்­பனை - 2016 – 17 விற்­பனை
மாருதி ஆல்டோ 2,58,539 2,41,635 டிசை­யர் 1,96,990 1,67,266 பலேனோ 1,90,480 1,20,804 சுவிப்ட் 1,75,928 1,66,885 வேகன் ஆர் 1,68,644 1,72,346
ஹூண்­டாய் கிராண்டு ஐ – 10 1,51,113 1,46,228
மாருதி விட்­டாரா பிரெஸ்ஸா 1,48,462 1,08,640
ஹூண்­டாய் எலைட் ஐ – 20 1,36,182 1,26,304
ஹூண்­டாய் கிெரட்டா 1,07,136மாருதி செலி­ரியோ 94,721 97,361

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)