3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு மதிப்பீடு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு ...
‘2019 பொது தேர்தலில் மோடி வெல்வார்’ சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2018
00:50

புதுடில்லி:சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள், 2019, பொதுத் தேர்­த­லில், பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான, பா.ஜ., மீண்­டும் வென்று ஆட்­சியை தக்க வைக்­கும் என, நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­தாக, சீனா­வைச் சேர்ந்த, யு.பி.எஸ்., செக்­யூ­ரிட்­டீஸ் நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.
இந்­நி­று­வ­னத்­தின் இந்­திய ஆய்வு பிரிவு தலை­வர் கவு­தம் சாச்­ச­ரியா மற்­றும் ஆய்­வா­ளர் சன்­ஜனா தாதா­வாலா ஆகி­யோர் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் பல­ரு­டன் ஆலோ­சனை நடத்­தி­னோம். அவர்­கள், ‘2019 பொது தேர்­த­லில், மோடி வெல்­வார்’ என, நம்­பிக்கை தெரி­வித்­த­னர்.
அந்த நம்­பிக்­கை­யா­லும், பங்­குச் சந்தை எழுச்­சி­யு­டன் உள்­ள­தா­லும், பங்­கு­களில் முத­லீடு செய்­வ­தாக, அவர்­கள் கூறி­னர்.மத்­திய அர­சும், பொது தேர்­தலை சந்­திக்க, கிரா­மப்­பு­றங்­களை குறி­வைத்து, பல்­வேறு ஊக்­கச் சலுகை திட்­டங்­களை பரி­சீ­லிக்­கும் என, தெரி­கிறது.உதா­ர­ண­மாக, மத்­திய பிர­தே­சத்தை பின்­பற்றி, விவ­சாய பொருட்­களின் உற்­பத்­திச் செல­வுக்­கும், விற்­பனை விலைக்­கும் உள்ள வித்­தி­யா­சத்தை, விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கும் திட்­டத்தை, அமல்­ப­டுத்­த­லாம்.
விளை பொருட்­களின் குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை உயர்த்­த­லாம். தெலுங்­கா­னாவை போல, விவ­சா­யி­க­ளுக்கு நிதி­யு­தவி அளிக்­க­லாம்.அத்­து­டன், விவ­சா­யி­க­ளுக்கு, பூஜ்ய வட்­டி­யில் கடன், வட்டி மானி­யம் உள்­ளிட்ட திட்­டங்­க­ளை­யும், பரி­சீ­லிக்­க­லாம்.
பிர­த­மர் மோடி­யின், ஆட்­சி­யில், முதல், மூன்­றரை ஆண்­டு­கள், ஏரா­ள­மான சீர்­தி­ருத்­தங்­களும், பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., திவால் சட்­டம் போன்ற, கடு­மை­யான அர­சி­யல் நிலைப்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன.அடுத்து, பொது தேர்­தல் வர உள்­ள­தால், இனி இது­போன்ற பெரிய நட­வ­டிக்­கை­கள் எதை­யும், மத்­திய அரசு மேற்­கொள்­ளாது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
பொது தேர்­தலை முன்­னிட்டு, மத்­திய அரசு எடுக்­கும், அர­சி­யல் சார்ந்த பொரு­ளா­தார நிலைப்­பாடு, நடை­மு­றைக்கு வந்­தா­லும் அல்­லது பேச்­ச­ள­வில் நின்­றா­லும், பங்­குச் சந்தை எழுச்­சிக்கு உத­வும். கிரா­மப்­புற பொரு­ளா­தா­ரம் சார்ந்த பங்­கு­க­ளுக்­கும் வர­வேற்பு அதி­க­ரிக்­கும். மத்­திய அர­சின் கொள்­கை­கள் வெற்றி பெற்­றால், வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­வது அதி­க­ரிக்­கும்.
யு.பி.எஸ்., செக்­யூ­ரிட்­டீஸ்

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.144 சரிந்த நிலையில் இன்று(மே 22) அதேஅளவு உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம் - ... மேலும்
business news
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத முக்கிய நிகழ்வு திருமணம். ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம், ... மேலும்
business news
புதுடில்லி : ‘எரி­பொ­ரு­ளுக்­கான கலால் வரியை குறைத்­தால், பெட்­ரோல், டீசல் ஆகி­ய­வற்­றின் விலை, கட்­டுக்­குள் ... மேலும்
business news
புதுடில்லி : கிங்­பி­ஷர் உள்­ளிட்ட, 18 நிறு­வ­னங்­கள், பங்­குச்சந்தை பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட உள்­ள­தாக, ... மேலும்
business news
மும்பை : கடன் பெறு­வ­தற்கு தகு­தி­யான, நம்­ப­க­மான வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கடன் தரு­வ­தில், வங்­கி­களும், நிதி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
sathiyendran - bangalore,India
16-மே-201816:00:49 IST Report Abuse
sathiyendran பாருங்க ...சாதாரண மக்களில் ஒருவனும் சொல்லல.. மக்களுக்கான அரசா இருந்தா தானே சொல்லுவான்.. கம்பெனிகளுக்கு வேலை பாத்தா கம்பெனிக்காரன் சொல்லத்தான் செய்யுவான்.. மோடி நல்ல சேல்ஸ் எக்ஸிகியூடிவ் .. அவரோட தேவை கம்பெனிக்கு அவசியம் தான்..
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
பிரபு - மதுரை,India
16-மே-201814:26:50 IST Report Abuse
பிரபு சர்வதேச முதலீட்டாளர்கள் பா.ஜ., என்கிற குதிரையில் முதலீடு செய்ய, தேர்தலுக்கு செலவு செய்ய தயாராகிவிட்டார்கள் என்பதையே இது குறிக்கிறது.
Rate this:
5 members
0 members
6 members
Share this comment
Yaro Oruvan - DUBAI,United Arab Emirates
16-மே-201813:04:36 IST Report Abuse
Yaro Oruvan ‘2019 பொது தேர்தலில் மோடி வெல்வார்’ சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை..... இப்பவே நம்ம மதச்சார்பின்மையை கட்டி காப்பாத்துற போலி மதச்சார்பின்மை கும்பலுக்கு டர் ஆகிஇருக்குமே..
Rate this:
6 members
0 members
8 members
Share this comment
ConcernedCitizen - Kaveri Naadu,India
16-மே-201810:53:50 IST Report Abuse
ConcernedCitizen சபாஷ், Come on Modi haters, இதையும் குறை சொல்லுங்க
Rate this:
5 members
0 members
9 members
Share this comment
16-மே-201809:37:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை.. அவங்களுக்கு பிரதமரா போயிடலாமே. யாருமே வேணாமுன்னு சொல்லலியே.
Rate this:
6 members
0 members
35 members
Share this comment
sam - Doha,Qatar
16-மே-201809:18:25 IST Report Abuse
sam இது பிஜேபி ஆட்களின் பீலா
Rate this:
6 members
0 members
7 members
Share this comment
natarajan - Doha,Qatar
16-மே-201808:56:05 IST Report Abuse
natarajan அப்போ உள்ளூர் முதலீட்டாளர்கள் தலையில் துண் டா?
Rate this:
4 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)