தர்மபுரி பட்டுக்கூடு அங்காடி சாதனைதர்மபுரி பட்டுக்கூடு அங்காடி சாதனை ... ‘பார்டிசிபேட்டரி நோட்’ முதலீடு; ரூ.1 லட்சம் கோடியாக சரிவு ‘பார்டிசிபேட்டரி நோட்’ முதலீடு; ரூ.1 லட்சம் கோடியாக சரிவு ...
வங்கி துறை வாராக்கடன் 32 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
01:34

புதுடில்லி : இந்­தாண்டு, ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டில், 20 வங்­கி­களின் வாராக் கடன், 32 சத­வீ­தம் அதி­க­ரித்து, 3.46 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

இது குறித்து, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கேர் ரேட்­டிங்ஸ்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த, 2017 -– 18ம் நிதி­யாண்­டின், ஜன­வரி – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஒன்­பது வங்­கி­கள்; 11 தனி­யார் வங்­கி­கள் என, 20 வங்­கி­களின் நிதி­நிலை அறிக்கை ஆய்வு செய்­யப்­பட்­டது. அதில், இவ்­வங்­கி­கள் அளித்­துள்ள கட­னில், வாராக் கடன், 7.17 சத­வீ­த­மாக உள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது.

மதிப்­பீட்டு காலாண்­டில், இவ்­வங்­கி­களின் வாராக் கடன், 32.7 சத­வீ­தம் உயர்ந்து, 3.46 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இந்த உயர்வு, 2016 -– 17ம் நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், 14.4 சத­வீத அள­விற்கே இருந்­தது.

புதிய வாராக் கடன் அதி­க­ரிப்­பில், பொது துறை­யைச் சேர்ந்த, யூனி­யன் பேங்க், கனரா பேங்க், அல­கா­பாத் பேங்க், தேனா பேங்க், ஓரி­யண்­டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகி­யவை முன்­ன­ணி­யில் உள்ளன. தனி­யார் துறை­யில், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஆக்­சிஸ் பேங்க் ஆகி­ய­வற்­றில், புதிய வாராக் கடன் அதி­கம் உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சேலம்:தீபா­வளி பண்­டிகை முடிந்த நிலை­யில், சர்க்­கரை விலை சரி­யும் என்ற எதிர்­பார்ப்பு இருந்த நிலை­யில், வட ... மேலும்
business news
பீஜிங்:சீனாவின், ஐ.சி.பி.சி., வங்கி, இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், 1,460 கோடி ரூபாய் முதலீடு செய்ய ... மேலும்
business news
புதுடில்லி:'பிளிப்கார்ட்' குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, பின்னி பன்சால் நேற்று திடீரென ராஜினாமா ... மேலும்
business news
வாழப்பாடி:‘புதிதாக தொழில் துவங்குவோர், 10 சதவீத தொகையை முதலீடு செய்தால் போதும்,’’ என, கோவை, பொது சேவா மைய இணை ... மேலும்
business news
புதுடில்லி:தீபாவளி பண்டிகை கால விற்பனை முடிந்ததால், பல நிறுவனங்கள், ‘ஸ்மார்ட் போன்’ விலையை உயர்த்தத் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)