11 மாநிலங்களில் ஜி.எஸ்.டி., வசூல் குறைவு; காரணம் அறிய மத்திய அரசு நடவடிக்கை11 மாநிலங்களில் ஜி.எஸ்.டி., வசூல் குறைவு; காரணம் அறிய மத்திய அரசு நடவடிக்கை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ...
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.70
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
12:01

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமரெிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் விற்றதாலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியதாலும் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து 67.70 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 67.80 ஆக இருந்தது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
வரு­மான வரித்­து­றை­யி­டம் இருந்து வந்­தி­ருப்­பது போன்ற தோற்­றத்தை தரும் இ – மெ­யில்­களை அனுப்பி மோசடி ... மேலும்
business news
புதுடில்லி: அன்­னிய, ‘ஆன்லைன்’ நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் ஈட்­டும், குறிப்­பிட்ட வரம்­பிற்கு மேற்­பட்ட ... மேலும்
business news
திருப்பூர்: நடப்பு நிதி­யாண்டு, முதல் காலாண்­டில், நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி வர்த்­த­கம், 14.22 சத­வீ­தம் ... மேலும்
business news
புதுடில்லி: பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’, நிறு­வன கணக்­கு­க­ளைத் தணிக்கை செய்­யும், ... மேலும்
business news
சென்னை : காலையில் சவரனுக்கு ரூ.40 உயர்ந்த தங்கம் விலையில், மாலையில் மாற்றமின்றி அதே விலையே தொடர்கிறது. இன்றைய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)