மத்திய அரசு சிக்கன நடவடிக்கை கருத்தரங்கு செலவிற்கு கட்டுப்பாடு மத்திய அரசு சிக்கன நடவடிக்கை கருத்தரங்கு செலவிற்கு கட்டுப்பாடு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ...
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.57
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2018
10:46

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் பிற நாடுகளின் நாணய மதிப்பிற்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக மற்ற நாடுகளின் நாணயங்கள் இந்திய ரூபாயை ஆதரித்ததன் காரணமாக, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.

வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கவனம் ரூபாய் பக்கம் திரும்பி உள்ளதும், ரூபாய் மதிப்பின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 67.57 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 67.65 ஆக இருந்தது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்
business news
மும்பை : ‘‘கடன் பத்­திர சந்­தை­யில் நில­வும் ஏற்ற, இறக்­கம் விரை­வில் சீரா­கும்,’’ என, மத்­திய பொரு­ளா­தார ... மேலும்
business news
ஈரோடு: பெருந்­துறை ஒழுங்கு முறை விற்­பனை கூடத்­தில், மின்­னணு முறை­யில் பண பரி­வர்த்­தனை துவங்­கி­யது முதல், 75.12 ... மேலும்
business news
புதுடில்லி: ‘‘கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், ‘காதி’ என்ற பெய­ரில் போலி­யாக துணி­கள், ஆடை­கள் ஆகி­ய­வற்றை விற்­பனை ... மேலும்
business news
கோல்கட்டா: ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்­றும் சேவை வரி அறி­மு­கத்­தால், கிடங்கு துறை, 2021ல், 100 சத­வீ­தம் வளர்ச்சி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)