ஒரே நாளில் ரூ.3 கோடி ஆடுகள் விற்பனைஒரே நாளில் ரூ.3 கோடி ஆடுகள் விற்பனை ... வாகன தயாரிப்பு துறையில் புதுமை தொழில்நுட்பம்  தேவை வாகன தயாரிப்பு துறையில் புதுமை தொழில்நுட்பம் தேவை ...
முட்டை நுகர்வு அதிகரிப்பு: விலை கிடுகிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2018
00:30

நாமக்­கல்: முட்டை உற்­பத்தி அதி­க­ரிப்பு கார­ண­மா­க­வும், சீதோ­ஷண நிலை மாற்­றத்­தா­லும், முட்டை நுகர்வு அதி­க­ரித்­துள்­ளது. அத­னால், அதன் கொள்­மு­தல் விலை­யும் உயர்ந்­துள்­ளது. வரும், மூன்று மாதங்­களில் முட்டை உற்­பத்தி, 5 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தமி­ழ­கத்­தில், 1,200 கோழிப் பண்­ணை­களில், ஐந்து கோடி கோழி­கள் மூலம், தின­மும், 3 கோடி முட்­டை­கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன.இந்த முட்டை கொள்­மு­தல் விலை­யா­னது, தட்­ப­வெப்ப நிலை, திரு­விழா, பண்­டிகை காலங்­க­ளின் தேவை ஆகி­ய­வற்றை கருத்­தில் கொண்டு நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது.தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்பு குழு (நெக்) நிர்­ண­யம் செய்­யும் விலைக்கே முட்டை கொள்­மு­தல் செய்­யப்­ப­டு­கிறது. மே, 21ல், 400 காசாக நிர்­ண­யம் செய்­யப்­பட்ட கொள்­மு­தல் விலை, படிப்­ப­டி­யாக அதி­க­ரித்­தது.அதன்­படி, 25ல், 405; 27ல், 410; 30ல், 415; ஜூன், 1ல், 420; 6ல், 425; 9ல், 430; 11ல், 435 என, 20 நாட்­களில், 35 காசு விலை உயர்ந்­துள்­ளது.
தமிழ்­நாடு முட்­டைக் கோழி பண்­ணை­யா­ளர்­கள் சம்­மே­ளன துணைத் தலை­வர், வாங்­கிலி சுப்­ர­ம­ணி­யம் கூறி­ய­தா­வது:நாமக்­கல் மண்­ட­லத்­தில் முட்டை உற்­பத்தி சரிந்து வந்த நிலை­யில், பண்­ணை­களில் அதிக அள­வில் குஞ்­சு­கள் விடப்பட்­ட­தால், உற்­பத்தி அதி­க­ரித்­தது. அதன்­படி தற்­போது முட்டை உற்­பத்தி, 3.50 கோடி­யாக உயர்ந்­துள்­ளது.மேலும், தென்­மேற்கு பரு­வ­மழை கார­ண­மாக, தமி­ழ­கம், கேரளா, கர்­நா­டகா மாநி­லங்­களில், மழை பெய்து வரு­வ­தா­லும், சீதோ­ஷண நிலை மாற்­றம் கார­ண­மா­க­வும், நுகர்வு அதி­க­ரித்­துள்­ளது.அத­னால், முட்டை கொள்­மு­தல் விலை உயர்ந்­துள்­ளது. இந்த விலை­யில் இனி மாற்­றம் இல்­லா­மல், இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்­ளது. வரும், மூன்று மாதங்­களில் முட்டை உற்­பத்தி மேலும், 5 சத­வீ­தம் அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)