வர்த்தகம் » பொது
முட்டை விலை 450 காசாக நிர்ணயம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 ஜூலை2018
00:37
நாமக்கல்:நாமக்கல்லில், மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. 445 காசுகளாக இருந்த முட்டை விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 450 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில், ஒரு முட்டை விற்பனை விலை (காசுகளில்):ஐதராபாத், 407; விஜயவாடா, 414; பர்வாலா, 406; மும்பை, 463; மைசூரு, 440; பெங்களூரு, 435; கோல்கட்டா, 477; டில்லி, 421; ஹொஸ்பேட், 400; சென்னை, 457.கோழி விலை: முட்டைக்கோழி உயிருடன், 1 கிலோ, 88 ரூபாய் என, என்.இ.சி.சி., நிர்ணயித்துள்ளது. கறிக்கோழி, 1 கிலோ, 72 ரூபாயாக, பி.சி.சி., அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 13,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 13,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 13,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 13,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!