இறக்குமதியை குறைக்கும் வழிகளை கண்டறிய உயர்மட்ட குழுஇறக்குமதியை குறைக்கும் வழிகளை கண்டறிய உயர்மட்ட குழு ... கால தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்தால் அபராதம் கால தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்தால் அபராதம் ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2018
11:35

சென்னை : கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலையில் இன்று உயர்வு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 ம், சவரனுக்கு ரூ.40 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2885 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,290 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,080 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.42.20 ஆக உள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை: ‘யமஹா மியூ­சிக் இந்­தியா’ நிறு­வ­னம், தமி­ழ­கத்­தில், ‘கிடார், கீ போர்டு’ உள்­ளிட்ட இசைக் கரு­வி­கள் ... மேலும்
business news
புதுடில்லி: நிறு­வ­னங்­களில் இயக்­கு­ன­ராக உள்­ளோர், கே.ஒய்.சி., எனப்­படும், தன் விப­ரக் குறிப்பு படி­வத்தை ... மேலும்
business news
மும்பை: அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­யைச் சேர்ந்த, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின் ஓர் அங்­க­மாக, ஐ.எல்., அண்டு ... மேலும்
business news
மும்பை : நேற்று, வீட்டு வசதி கடன் நிறு­வன பங்­கு­கள் விலை சரி­வால், பங்­குச் சந்தை வர்த்­த­கத்­தின் இடையே, ... மேலும்
business news
புதுடில்லி : நேற்று காலை பங்கு வர்த்­த­கத்­தில், யெஸ் பேங்க் பங்­கின் விலை, ஓராண்­டில் இல்­லாத அள­விற்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)