வேறு துறைகளிலும் கால்பதிக்கும், ‘கெய்ல்’வேறு துறைகளிலும் கால்பதிக்கும், ‘கெய்ல்’ ... அதிக எடை தாங்கும், ‘டிரக்’ தயாரிப்பு விறுவிறு; சரக்கு போக்குவரத்து செலவு குறையும் அதிக எடை தாங்கும், ‘டிரக்’ தயாரிப்பு விறுவிறு; சரக்கு போக்குவரத்து செலவு ... ...
உணவு பொட்டல கொள்கை; வல்லுனர் குழு மறுபரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2018
23:24

புதுடில்லி : மத்­திய அரசு, உணவு பொட்­டல கொள்­கையை மறு­ப­ரி­சீ­லனை செய்ய, வல்­லு­னர் குழுவை அமைத்­துள்­ளது.

ஏப்­ர­லில், உணவு பாது­காப்பு மற்­றும் தரங்­கள் ஆணை­யம், பொட்­ட­லங்­களில் அடைத்து விற்­கப்­படும் உணவு பொருட்­கள் குறித்த, வரைவு கொள்­கையை வெளி­யிட்­டது. அதில், பொட்­டல உணவு­களில் உள்ள அதி­கப்­ப­டி­யான கொழுப்பு, சர்க்­கரை, உப்பு ஆகி­ய­வற்றை எச்­ச­ரிக்­கும், சிவப்பு சின்­னம், பொட்­ட­லத்­தின் மீது அச்­சிட வேண்­டும் என, தெரிவிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதை அமல்­ப­டுத்­தி­னால், விற்­பனை பாதிக்­கப்­படும் என, உணவு பொருட்­கள் துறை­யி­னர் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

அதிருப்தி :
இந்­நி­லை­யில், உணவு பாது­காப்பு மற்­றும் தரங்­கள் ஆணை­யத்­தின் தலைமை செயல் அதி­காரி, பவன்­கு­மார் கூறி­ய­தா­வது: ஆணை­யம் தயா­ரித்த உணவு பொட்­டல வரைவு கொள்கை, மத்­திய சுகா­தார அமைச்­ச­கத்­திற்கு அனுப்­பப்­பட்­டது. அதில் உள்ள சில அம்­சங்­கள் குறித்து, பொட்­டல உணவு துறை­யி­னர் அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­னர். அத­னால், வரைவு கொள்­கையை பரி­சீ­லிக்க, தேசிய நுண்­ணுா­ட்­டச் சத்து மைய, முன்­னாள் இயக்­கு­னர், பி.சசி­க­ரன் தலை­மை­யில், மருத்துவர், நிகில் தாண்­டன் உள்­ளிட்­டோர் அடங்­கிய வல்­லு­னர் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­குழு, உணவு துறை­யி­ன­ரின் கருத்­து­களை ஆராய்ந்து, அதன் பரிந்துரை­களை வழங்­கும். உணவு பொட்­டல ஒழுங்­கு­முறை கொள்கைப்­படி, நுகர்­வோர் நலன் பாதிக்­கா­மல், அதே­ச­ம­யம், எவ்­வித சம­ர­சத்­திற்­கும் இட­ம­ளிக்­கா­மல், சில சிறிய திருத்­தங்­கள் செய்­யப்­ப­ட­லாம். மக்­க­ளின் உணவு பழக்­கத்தை மாற்­றும்படி கூறு­வது கடி­னம். சிலர், சுவைக்­காக உண்­பர். ஒரு சிலர், ஆரோக்­கிய உண­விற்­கும், பிற உண­விற்­கும் உள்ள வித்­தி­யா­சத்தை பொருட்­ப­டுத்­து­வ­தில்லை.

வல்­லு­னர் குழு அளிக்­கும் பரிந்­து­ரைக்கு, ஒரு­மித்த ஆத­ரவு கிடைக்­கா­மல் போனா­லும், திட்­ட­மிட்­ட­ படி, உணவு பொட்­டல கொள்கை சட்டம் அமல்­படுத்­தப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)