கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை   அதிர வைக்கும் அமெரிக்க அரசியல் விளையாட்டுகச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை அதிர வைக்கும் அமெரிக்க அரசியல் ... ... பேரி ஜாம் தயா­ரிப்பு குன்­னுா­ரில் தீவி­ரம் பேரி ஜாம் தயா­ரிப்பு குன்­னுா­ரில் தீவி­ரம் ...
வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு : 73 ஐ நெருங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2018
12:18

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கடுமையாக சரிந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக வர்த்தக போர் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது.
நேற்றைய வர்த்தக நேர முடிவில் 72.69 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, இன்று (செப்.,12) வர்த்தகம் துவங்கிய போது (காலை 9.15 மணியளவில்) 72.80 ஆனது. சிறிது நேரத்தில் காலை 9.30 மணியளவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது.
2018 ம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13.81 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)