அதிக வாடிக்கையாளர்களை கவர ஏர்டெல் புது திட்டம்அதிக வாடிக்கையாளர்களை கவர ஏர்டெல் புது திட்டம் ... காஸ் சிலிண்டரில் ‘அயர்ன் பாக்ஸ்’ காஸ் சிலிண்டரில் ‘அயர்ன் பாக்ஸ்’ ...
குடும்ப நிறுவனங்களில் இந்தியாவுக்கு 3வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
00:03

புதுடில்லி:உல­க­ள­வில், குடும்­பத்­தி­ன­ரால் நிர்­வ­கிக்­கப்­படும் நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லில், இந்­தியா மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.


இது குறித்து, ‘கிரெ­டிட் சூசி’ நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:உல­கி­லேயே, சீனா­வில் தான், குடும்ப நிறு­வ­னங்­கள் அதி­கம் உள்ளன. இங்கு, 159 நிறு­வ­னங்­கள், குடும்­பத்­தி­ன­ரால் வழி வழி­யாக நிர்­வ­கிக்­கப்­பட்டு வரு­கின்றன.அடுத்த இடத்­தில், 121 நிறு­வ­னங்­க­ளு­டன் அமெ­ரிக்கா உள்­ளது. இந்­தியா, 83,900 கோடி டாலர் சந்தை மூல­த­னத்­தில் இயங்­கும், 111 நிறு­வ­னங்­க­ளு­டன் மூன்­றாம் இடத்­தில் உள்­ளது.


ஜப்­பான் ஆசிய பிராந்­தி­யம் நீங்­க­லான நாடு­களில், சீனா, இந்­தியா, ஹாங்­காங் ஆகி­யவை, முதல் மூன்று இடங்­களில் உள்ளன.நான்­காம் இடத்­தில் உள்ள தென் கொரி­யா­வில், 43 குடும்ப நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­கின்றன. அடுத்த இடங்­களில் உள்ள இந்­தோ­னே­ஷியா, மலே­ஷியா, பிலிப்­பைன்ஸ் நாடு­களில், தலா, 26 குடும்ப நிறு­வ­னங்­கள் உள்ளன.


கடந்த, 2006 முதல், இந்­தி­யா­வில், குடும்ப நிறு­வ­னங்­களின் பங்கு முத­லீடு மீதான ஆண்டு சரா­சரி வரு­வாய், 13.9 சத­வீ­த­மாக உள்­ளது. இது, குடும்ப உரி­மை­யா­ளர்­கள் இல்­லாத நிறு­வ­னங்­களின், 6 சத­வீத ஆண்டு சரா­சரி பங்கு முத­லீட்டு வரு­வாயை விட அதி­கம்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகம் ... மேலும்
business news
புதுடில்லி : டாடா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ் நிறுவனம், இந்தியாவில் பல்வேறு விதமான ஏசி., மற்றும் ... மேலும்
business news
புதுடில்லி : சோனி இந்தியா நிறுவனம், பல்வேறு விதமான புதிய ரக டிவி.க்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் ... மேலும்
business news
மும்பை : ரிலை­யன்ஸ் கம்யூனி­கே­ஷன்ஸ் நிறு­வன தலை­வர், அனில் அம்­பானி, தொலைத்­தொ­டர்பு துறை வர்த்த­கத்­தில் ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, மூன்று வங்­கி­களை இணைக்­கும் திட்­டத்தை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)