ஊதியத்தை விருப்பம் போல உயர்த்தலாம் பொது நிறுவனங்களுக்கு அரசு அனுமதி தேவையில்லைஊதியத்தை விருப்பம் போல உயர்த்தலாம் பொது நிறுவனங்களுக்கு அரசு அனுமதி ... ... இந்தாண்டு மின்னணு வர்த்தகம் ரூ.2.37 லட்சம் கோடியாக உயரும் இந்தாண்டு மின்னணு வர்த்தகம் ரூ.2.37 லட்சம் கோடியாக உயரும் ...
நாளை பங்கு வெளியீட்டுக்கு வருகிறது:‘இர்கான் இண்டர்நேஷனல்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2018
00:54

புது­டில்லி:பொதுத் துறை­யைச் சேர்ந்த, ‘இர்­கான் இண்­டர்­நே­ஷ­னல்’ நிறு­வ­னம், ரயில்வே, விமா­னம், மின்­சா­ரம் உள்­ளிட்ட துறை­களில், பொறி­யி­யல் மற்­றும் கட்­டு­மா­னப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளது.இந்­நி­று­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீடு, நாளை துவங்கி, 19ம் தேதி முடி­வ­டை­கிறது. பங்கு ஒன்­றின் விலை, 470 -– 475 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வெ­ளி­யீட்­டின் மூலம், இந்­நி­று­வ­னம், 465 – -470 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.சில்­லரை முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, ஒரு பங்­கின் விலை­யில், 10 ரூபாய் தள்­ளு­படி வழங்­கப்­ப­டு­கிறது. ஒரு­வர், குறைந்­த­பட்­சம், 30 பங்­கு­கள் மற்­றும் அதன் மடங்­கு­களில் முத­லீடு செய்­ய­லாம்.இந்­நி­று­வ­னம், தகு­தி­யுள்ள ஊழி­யர்­க­ளுக்கு, 5 லட்­சம் பங்­கு­களை ஒதுக்­கி­யுள்­ளது.
இர்­கான் இண்­டர்­நே­ஷ­னல், நடப்பு, 2018 –- 19ம் நிதி­யாண்­டில், புதிய பங்கு வெளி­யீடு மேற்­கொள்­ளும், ஒன்­ப­தா­வது நிறு­வ­னம். அத்­து­டன், பங்கு விலக்­கல் திட்­டத்­தின் கீழ், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்­கும், இரண்­டா­வது பொதுத் துறை நிறு­வ­ன­மா­கும்.இந்­நி­று­வ­னத்­திற்கு, வங்­க­தே­சம், இலங்கை, தென் ஆப்­ரிக்கா, அல்­ஜீ­ரியா ஆகிய நாடு­களில், 26 திட்ட அலு­வ­ல­கங்­கள் உள்­ளன.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (நவ.,15) ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 ம், ... மேலும்
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் ... மேலும்
business news
ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில், முதல் முறையாக நறுமண பொருட்கள் விற்பனை ... மேலும்
business news
வாஷிங்டன்:‘‘இந்தியர்கள் பேச்சில் வல்லவர்கள்,’’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழ்ந்துள்ளார்.அவர் ... மேலும்
business news
புதுடில்லி:மத்திய அரசு – ரிசர்வ் வங்கி இடையிலான மோதலுக்கு முடிவு காணப்பட்டு, முக்கிய பிரச்னைகளில் சுமுக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)