தொலைத்தொடர்பு வர்த்தகத்திற்கு அனில் அம்பானி முழுக்குதொலைத்தொடர்பு வர்த்தகத்திற்கு அனில் அம்பானி முழுக்கு ... வீட்டு உபயோக பொருட்கள் சந்தையில் களமிறங்கும் வோல்டாஸ் வீட்டு உபயோக பொருட்கள் சந்தையில் களமிறங்கும் வோல்டாஸ் ...
சோனி பிராவியாவின் A9F ஓஎல்இடி டிவி அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2018
14:01

புதுடில்லி : சோனி இந்தியா நிறுவனம், பல்வேறு விதமான புதிய ரக டிவி.க்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக சோனி பிராவியா A9F ஓஎல்இடி டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

139 செ.மீ (55) அளவுக் கொண்ட டிவி ரூ.3,99,990/-க்கும், 164 செ.மீ (65) அளவுக் கொண்ட டிவி ரூ.5,59,990/-க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த டிவி.,க்கள் செப்., 20, நாளை முதல் சந்தைக்கு அறிமுகமாகின்றன.

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகி உள்ள இந்த டிவி., இரண்டு விதமான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடெங்கிலும் உள்ள சோனி சென்டர் மற்றும் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் ஷோருமில் இந்த டிவி கிடைக்கும்.
இதன் சிறப்பு அம்சங்கள்...
A9F ஓஎல்இடி-யில் அதிநவீன பிக்சர் குவாலிட்டி தரத்தில் இயங்கும் வகையில் 4K HDR Processor X1™ Ultimate உள்ளது.
Acoustic Surface Audio+TM தொழில்நுட்பத்தில் பல பரிமாணங்களில் இருந்து ஒலி கேட்கும் படி அமைந்துள்ளது.
இந்த டிவியின் சிறப்பு அம்சமாக டிவி.,யின் மைய பகுதியிலிருந்து ஒலி வரும் வகையிலும், ஹோம் தியேட்டர் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரிமோட் உதவியோடு மட்லுமல்லாமல் வாய்ஸ் மூலமும் டிவியை இயக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
8.0 ஓரியோ ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் ஆண்ட்ராய்டில் இயங்க இருக்கிறது.
இதுபோன்று இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இந்த புதிய ரக டிவியில் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)