‘மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ்’ தமிழகம் முக்கிய சந்தை ‘மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ்’ தமிழகம் முக்கிய சந்தை ... ‘முதலீடு செய்ய விருப்பமான மாநிலங்களில் தமிழகம் முன்னோடி’ ‘முதலீடு செய்ய விருப்பமான மாநிலங்களில் தமிழகம் முன்னோடி’ ...
முட்டை கொள்முதல் புதிய வேண்­டு­கோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2018
23:37

நாமக்­கல் : ‘கொள்­மு­தல் விலை­யில் இருந்து, 25 காசுகள் மட்­டுமே குறைத்து விற்­பனை செய்ய வேண்­டும். இதற்கு பண்­ணை­யா­ளர்­கள், வியா­பா­ரி­கள் ஒத்­து­ழைப்பு அளிக்க வேண்­டும்’ என, தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக் குழு, ‘நெக்’ நாமக்­கல் மண்­ட­லத் தலை­வர், செல்­வ­ராஜ் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில், 1,200 கோழிப் பண்­ணை­களில், ஐந்து கோடி கோழி­கள் வளர்க்­கப்­ப­டு­கின்றன. அதன் மூலம், தின­மும், 3.50 கோடி முட்­டை­கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்றன. முட்டை விலை நிர்­ண­யம் என்­பது, மற்ற மாநி­லங்­களில் உள்ள முட்டை தேவை, தமி­ழ­கம், கேர­ளத்­தில் உள்ள தட்ப வெப்­ப­நிலை, திரு­விழா உள்­ளிட்­ட­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டே நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், நெக் நிர்­ண­யம் செய்­யும் விலையை காட்­டி­லும், 60 முதல், 70 காசு­கள் வரை, குறைத்து, பண்­ணை­யா­ளர்­க­ளி­டம் இருந்து வியா­பா­ரி­கள் கொள்­மு­தல் செய்து வந்­த­னர். அத­னால், பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு பெரும் நஷ்­டம் ஏற்­பட்­டது. அவற்றை கருத்­தில் கொண்டு, ‘இனி, கொள்­மு­தல் விலை­யில் இருந்து, 25 காசு­கள் மட்­டுமே குறைத்து விற்­பனை செய்ய வேண்­டும்’ என, பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு, நெக் தலை­வர், செல்­வ­ராஜ் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)