ரூ.24,000 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலைரூ.24,000 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை ...  மொபைல் போன் விலை அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு மொபைல் போன் விலை அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களுக்கு வரி உயர்வு ...
நாட்டின் முட்டை உற்பத்தி 10 ஆயிரம் கோடியை எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
23:54

புதுடில்லி:இந்தியாவில், ஓர் ஆண்டின் முட்டை உற்பத்தி, விரைவில், 10 ஆயிரம் கோடியை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.


நேற்று, உலக முட்டை தினத்தை முன்னிட்டு, டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர், பர்ஷோத்தம் ருபாலா பேசியதாவது:கோழி வளர்ப்பு தொழிலுக்கு அதிக முதலீடு தேவையில்லை. அதனால், சிறிய, நடுத்தர விவசாயிகள் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.


மத்திய அரசு, 2022ல், விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொழிலும் துணை புரியும். இந்தியாவில் கோழி வளர்ப்பு துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


மத்திய வேளாண் துறை செயலர், தருண் ஸ்ரீதர் பேசும்போது, ‘‘ஓர் ஆண்டின் முட்டை உற்பத்தி, தற்போதைய, 9,000 கோடியில் இருந்து, விரைவில், 10 ஆயிரம் கோடியாக உயரும்,’’ என்றார். இந்தியாவில், முட்டை உற்பத்தி மற்றும் நுகர்வு அடிப்படையில், ஒரு நபருக்கு, ஆண்டுக்கு, 70 முட்டை தான் கிடைப்பதாக கூறப்படுகிறது. இது, 180 ஆக உயர வேண்டும் என, தேசிய ஊட்டச்சத்து மையம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சுலபமாக கடன் பெற வசதியாக, நில ஆவணங்களை, ‘பிளாக்செயின்’ ... மேலும்
business news
மும்பை : பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், கடன் பத்திரங்கள் ... மேலும்
business news
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பழைய கார்கள் விற்பனையாகும் என, ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.எல்., அண்டு எப்.எஸ்., உரிமை பங்கு வெளியீடு தோல்வி அடைந்ததை அடுத்து, அந்நிறுவனத்தை காப்பாற்ற, மத்திய ... மேலும்
business news
அப்படியா அக்டோபர் 12,2018
‘பேடிஎம்’ நிறுவனம் ஜப்பானில், ‘பேபே’ எனும் பெயரில் மொபைல்போன் மூலமான பணப்பட்டுவாடா சேவையை அறிமுகம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)