ஓ.என்.ஜி.சி., – எச்.பி.சி.எல்., 'ஈகோ' சண்டை நீடிப்புஓ.என்.ஜி.சி., – எச்.பி.சி.எல்., 'ஈகோ' சண்டை நீடிப்பு ... முக்கிய 8 துறைகள் வளர்ச்சியில் தொய்வு முக்கிய 8 துறைகள் வளர்ச்சியில் தொய்வு ...
சுலபமாக தொழில் துவங்கும் நாடுகள்; இந்தியா, 23 இடங்கள் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
05:26

புதுடில்லி : உல­க­ள­வில், சுல­ப­மாக தொழில் துவங்­கும் நாடு­களில், இந்­தியா, 23 இடங்­கள் முன்­னேறி, 77 வது இடத்தை பிடித்­துள்­ளது. கடந்த ஆண்டு, 100வது இடத்­தில் இருந்­தது.

இது குறித்து, உலக வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கட்­டு­மான உரி­மம், மின்­சா­ரம், கடன் வசதி, வரி, எல்லை தாண்­டிய வர்த்­த­கம் உள்­ளிட்ட, 10 அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில், சுல­ப­மாக தொழில் துவங்­கும் வச­தி­யுள்ள, 190 நாடு­கள் ஆய்­வுக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டன. இதில், 6 அம்­சங்­களில், இந்­தியா, சிறப்­பான முன்­னேற்­றம் கண்டு, 100லிருந்து, 77வது இடத்தை எட்­டி­ உள்­ளது.

நியூ­சி­லாந்து, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடங்­களில், சிங்­கப்­பூர், டென்­மார்க், ஹாங்­காங் ஆகிய நாடு­கள் உள்­ளன. அமெ­ரிக்கா, எட்­டா­வது இடத்­தை­யும்; சீனா, 46வது இடத்­தை­யும் பிடித்­துள்­ளன. பாகிஸ்­தான், 136வது இடத்­தில் உள்­ளது. கடந்த ஆண்டை விட, இந்­தாண்டு, மிகச் சிறப்­பான முன்­னேற்­றம் கண்ட, ‘டாப் – 10’ நாடு­களில், இந்­தி­யா­வும் இடம் பெற்­றுள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு, 2014ல் அமைந்­த­போது, சுல­ப­மாக தொழில் துவங்­கும் நாடு­களில், இந்­தியா, 142வது இடத்­தில் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)