கார் விற்பனை மந்தம் கார் விற்பனை மந்தம் ...  தீபாவளி விற்பனை :  40 சதவீதம் அதிகரிப்பு தீபாவளி விற்பனை : 40 சதவீதம் அதிகரிப்பு ...
ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2018
01:03

புதுடில்லி: வாராக் கடன் தொடர்பாக, பொதுத் துறை வங்கிகள் சிலவற்றின் மீதான, கடுமையான நடவடிக்கையை தளர்த்தவேண்டும் என, ரிசர்வ் வங்கியிடம், மத்திய அரசு கோரி வருகிறது.இதன் மூலம், இவ்வங்கிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாம் என்பது, மத்திய அரசின் யோசனை. மேலும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில், வங்கிகளின் மூலதனத்தை உயர்த்தி, அவற்றின் சொத்து மதிப்பை அதிகரித்து, சந்தையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், மத்திய அரசு விரும்புகிறது.இந்த யோசனைகளை ஏற்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு முயன்றதால், அவ்வங்கி இயக்குனர், உர்ஜித் படேல் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதனால், வரும், 19ல் நடைபெறும் ரிசர்வ் வங்கி இயக்குனர் கூட்டத்தில் அவர், தன் ராஜினாமா முடிவை வெளியிடுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (நவ.,15) ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 ம், ... மேலும்
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் ... மேலும்
business news
ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில், முதல் முறையாக நறுமண பொருட்கள் விற்பனை ... மேலும்
business news
வாஷிங்டன்:‘‘இந்தியர்கள் பேச்சில் வல்லவர்கள்,’’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழ்ந்துள்ளார்.அவர் ... மேலும்
business news
புதுடில்லி:மத்திய அரசு – ரிசர்வ் வங்கி இடையிலான மோதலுக்கு முடிவு காணப்பட்டு, முக்கிய பிரச்னைகளில் சுமுக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
R Sanjay - Chennai,India
08-நவ-201811:04:01 IST Report Abuse
R Sanjay மத்திய பிஜேபி அரசு எதை ஒழுங்காக செய்து இருக்கிறது ரிசர்வ் வங்கியை சரி செய்ய. காங்கிரஸ்/பிஜேபி இந்த இரண்டு கட்சிகளையும் நாட்டை விட்டு ஒழித்தால் இந்திய சுபமாக இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)