ரூ.30 ஆயிரம் கோடி சந்தை: ஆயுர்வேத துறை ரூ.30 ஆயிரம் கோடி சந்தை: ஆயுர்வேத துறை ... நிசான் – ரெனால்ட் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் கைது நிசான் – ரெனால்ட் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் கைது ...
சுலப தொழில் நாடுகளில் ‘டாப் – 50’ இந்தியா: மோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2018
01:04

புதுடில்லி : ‘‘உலகளவில், சுலபமாக தொழில் புரியும் ‘டாப் – 50’ நாடுகளில் ஒன்றாக, இந்தியாவை உயர்த்துவதே லட்சியம்,’’ என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர், டில்லியில், தொழிலதிபர்கள் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:இந்தியாவில், சிவப்பு நாடா முறையால், தொழில் துவங்குவது கடினமாக இருந்தது. அரசின் கொள்கைகள் முடங்கிக் கிடந்தன. கடந்த, 2014ல் நான் பிரதமராக பதவியேற்ற போது, உலக வங்கியின் அறிக்கைப்படி, சுலபமாக தொழில் புரியும் வசதி உள்ள, 190 நாடுகளில், இந்தியா, 142வது இடத்தில் இருந்தது.

என் தலைமையிலான மத்திய அரசு, கொள்கை முடக்கத்திற்கு முடிவு கட்டியது. கொள்கை சார்ந்த நிர்வாக நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. இதனால், தொழில் புரிவது சுலபமானது.கடந்த நான்கு ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட தீவிர கொள்கை திட்டங்களால், இந்தியா, சுலபமாக தொழில் புரியும் நாடுகளில், 65 இடங்கள் முன்னேறி, 77வது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்து, இந்தியாவை, ‘டாப் – 50’ நாடுகளில் ஒன்றாக முன்னேறச் செய்ய வேண்டும்; நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்பதே என் இலட்சியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)