சுலப தொழில் நாடுகளில்  ‘டாப் – 50’ இந்தியா: மோடி சுலப தொழில் நாடுகளில் ‘டாப் – 50’ இந்தியா: மோடி ... 2.5 கோடி ஸ்கூட்டர்கள் ஹோண்டா சாதனை 2.5 கோடி ஸ்கூட்டர்கள் ஹோண்டா சாதனை ...
நிசான் – ரெனால்ட் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் கைது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2018
01:05

டோக்கியோ : ஜப்பானைச் சேர்ந்த நிசான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர், கார்லோஸ் கோஸ்ன், நிதி முறைகேடு தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்லோஸ் கோஸ்ன், பிரான்சின், ரெனோ, ஜப்பானின், மிட்சுபிஷி ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.இவருடன், நிசான் இயக்குனர் குழு உறுப்பினர், கிரேக் கெல்லி என்பவர் மீது, தங்கள் வருவாயை குறைத்து காண்பித்தது, நிறுவன சொத்துகளை, சுயதேவைக்கு பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து, ஜப்பான் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முறைகேடுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, கார்லோஸ் கோஸ்ன் கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து, நிசான் நிறுவனம், கார்லோஸ் கோஸ்னை தலைவர் பதவியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்தது. இந்த தகவல் வெளியானதையடுத்து, சர்வதேச பங்குச் சந்தைகளில் நிசான், ரெனோ நிறுவனங்களின் பங்குகள் விலை, கடுமையாக வீழ்ச்சி கண்டன.

பிரேசிலில் பிறந்த கார்லோஸ் கோஸ்ன், திவால் நிலைக்கு சென்ற நிசான் நிறுவனத்தை, காப்பாற்றி, உச்சிக்கு கொண்டு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)