‘கூடுதல் மூலதனம் வங்கிகளை காக்கும்’ ‘கூடுதல் மூலதனம் வங்கிகளை காக்கும்’ ...  ஐ.டி.சி., நிறுவனத்தின் பெயரில் போலி இணையதள மோசடி ஐ.டி.சி., நிறுவனத்தின் பெயரில் போலி இணையதள மோசடி ...
தொடர் சரிவில் மல்லிகை விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
04:56

சத்தியமங்கலம்:மல்லிகை பூ விலை, தொடர் சரிவால், சத்தியமங்கலம் விவசாயிகள், கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லி, முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.தீபாவளி பண்டிகை முடிவுக்குப் பின், அவ்வப்போது பெய்த மழையால், விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.அப்போது, 1 கிலோ மல்லிகை பூ, 1,050 ரூபாய் முதல், 1,575 ரூபாய் வரை விற்றது. அதன்பின், 800 ரூபாய், 930 ரூபாய் என சரிந்தது.

பருவமழையால் மீண்டும், 1,050 ரூபாய் வரை உயர்ந்தது.கடந்த, 10 நாட்களாக, கடும் பனிப்பொழிவால், வரத்து சரிந்து, விலையும் குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ, 360 – 400 ரூபாய், கனகாம்பரம், 300 – 415 ரூபாய், ஜாதிமல்லி, 350 – 400 ரூபாய் வரை விற்றது.சத்தி மார்க்கெட்டுக்கு, 10டன் பூ நேற்று வரத்தானது. இதில், 1 கிலோ மல்லிகை, 280 ரூபாய் முதல், 350 ரூபாய்க்கு விற்றது. முல்லை, 225 – 300 ரூபாய், சம்பங்கி, 20 ரூபாய், ஜாதிமல்லி, 300 ரூபாய், கனகாம்பரம், 250 -300 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர் விலை சரிவால், விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
வாஷிங்டன்:‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்தியா, மிக திடமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது,’’ என, பன்னாட்டு ... மேலும்
business news
புதுடில்லி:மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காய்ன்’ விலை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.கடந்த ஆண்டு இதே ... மேலும்
business news
புதுடில்லி:இந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
business news
வீட்­டுக்­க­டன் என்­பது நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், மாதத்­த­வ­ணையை மட்­டும் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கா­மல், ... மேலும்
business news
இந்தி­யா­வில் உள்ள மக்­கள் தொகை­யில், 44 சத­வீ­தத்­தி­னர்மட்­டுமே மருத்­துவ காப்­பீடுபெற்­றி­ருப்­பது தெரிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Manian - Chennai,India
09-டிச-201801:30:19 IST Report Abuse
Manian ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான வழி- இந்த விவசாயிகள் உண்மிஐன்ன திறமை உள்ள, தலைமை தங்கும் பண்புள்ள ஒருவரை, ஜாதி-மதம்-இனம் பார்க்காமல் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர், மும்பை, குற்றத்தில் அத்தர், சென்ட் உற்பத்தி செய்யும் தொழில் சாலைக்கு சென்று, இந்த மாளிகை செண்டை எப்படி உற்பத்தி செய்வது என்று தெறிந்து கொள்ளவேண்டும். பேராச்சப் படாமல், அவர்கள் இவர்களுக்குசிறு/குறு தொழில், உதவி செய்வார்களா, பங்குதார்களாக்க சேர்ந்து மாளிகை சென்ட் உற்பத்தி செய்வார்களா என்று கேடடால், நல்ல பிளான் கிடைக்கும். பேராசை, மொழி வெறி, இருந்தால் எதுவுமே நடக்காது. மல்லிகை செண்டிற்கு எப்போதுமே விலை அதிகம் கிடைக்கும். அது புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும், ஆபிஸுகளில் அதை ஸ்ப்ரே செய்தல் நல்ல பலன் உள்ளக கண்டுள்ளார்கள். வெறுமனே பூவை விற்றால் தற்போதைய நாஷ்டா நிலையே மிஞ்சும். சுய உதவி தேவை.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)