மல்லிகை பூ விலை கிடுகிடு; ஒரே நாளில் ரூ.8௦௦ உயர்வுமல்லிகை பூ விலை கிடுகிடு; ஒரே நாளில் ரூ.8௦௦ உயர்வு ... பங்கு வெளியீட்டில் ரூ.38,850 கோடி திரட்டி சாதனை; உலகில் இரண்டாவது இடத்தை பிடித்தது இந்தியா பங்கு வெளியீட்டில் ரூ.38,850 கோடி திரட்டி சாதனை; உலகில் இரண்டாவது இடத்தை ... ...
வெங்காய ஏற்றுமதி சலுகையை இரு மடங்கு உயர்த்த கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2018
04:21

புதுடில்லி : ‘‘உள்­நாட்­டில், வெங்­காய விலை சரிவை கட்­டுப்­ப­டுத்த, அதன் ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கும் ஊக்­கச் சலு­கையை, இரு மடங்கு உயர்த்த வேண்­டும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இது குறித்து, அவர், மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­திற்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில், ‘வெங்­காய ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்­டத்­தில் வழங்­கப்­படும், 5 சத­வீத வரிச் சலு­கையை, 10 சத­வீ­த­மாக உயர்த்தி, 179 கோடி ரூபாய் ஒதுக்க வேண்­டும்’ என, அவர் தெரி­வித்­து உள்­ளார். இத­னால், வெங்­கா­யம் ஏற்­று­மதி அதி­க­ரித்து, உள்­நாட்­டில், அதன் விலை கட்­டுக்­குள் இருக்­கும் என­வும் அவர் கூறி­யுள்­ளார்.

வெங்­காய ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்­கான ஊக்­கச் சலுகை திட்­டம், 2019, ஜன., 12ல் முடி­வ­டை­கிறது. இது, ஜூன் வரை நீட்­டிக்­கப்­படும் எனத் தெரி­கிறது. இந்­தாண்டு, பரு­வ­மழை நன்கு இருந்­த­தால், கர்­நா­டகா, குஜ­ராத், மத்­திய பிர­தேச மாநி­லங்­களில், வெங்­கா­யம் விளைச்­சல் அமோ­க­மாக இருந்­தது. அத­னால், மஹா­ராஷ்­டி­ரா­வில் இருந்து, வெங்­கா­யம் கொள்­மு­தல் செய்­வது குறைந்து, அங்கு அதன் விலை வீழ்ச்சி கண்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)