பங்கு வெளியீட்டில் ரூ.38,850 கோடி திரட்டி சாதனை; உலகில் இரண்டாவது இடத்தை பிடித்தது இந்தியாபங்கு வெளியீட்டில் ரூ.38,850 கோடி திரட்டி சாதனை; உலகில் இரண்டாவது இடத்தை ... ... 1 லட்சம் போலி நிறுவனங்கள் நீக்கம்: மத்திய அரசு அதிரடி 1 லட்சம் போலி நிறுவனங்கள் நீக்கம்: மத்திய அரசு அதிரடி ...
வங்கி வாராக்கடனுக்கு உடந்தை; 6,000 அதிகாரிகள் மீது நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2018
04:25

புதுடில்லி : கடந்த நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக்­க­ட­னுக்கு உடந்­தை­யாக இருந்த, 6,000 அதி­கா­ரி­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி தெரி­வித்­துள்­ளார்.

அவர் லோக்­ச­பா­வில் கூறி­ய­தா­வது: கடந்த நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக்­க­டன் தொடர்­பான விசா­ர­ணை­யில், 6,049 அதி­கா­ரி­க­ளின் செயல்­பா­டு­கள் கார­ணம் என, கண்­ட­றி­யப்­பட்­டது. இதை­ய­டுத்து, அவர்­கள் மீது, வாராக்­க­டன் தொகை­யின் அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிலர் பணி நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். ஒரு சில­ருக்கு, கட்­டாய ஓய்வு அளிக்­கப்­பட்­டு உள்­ளது. பலர், பதவி இறக்­கம் செய்­யப்பட்­டு உள்­ள­னர். அவ­ர­வர் செய்த தவ­று­க­ளின் பேரில், குறைந்­த­பட்­சம் மற்­றும் அதி­க­பட்ச தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

வங்கி துறை­யின் வாராக்­க­டன், 2016 மார்ச் நில­வ­ரப்­படி, 5.66 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. இது, இந்­தாண்டு, மார்ச்­சில், 9.62 லட்சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)