‘டாடா மோட்டார்ஸ்’ இழப்பு ரூ.26,992 கோடி ‘டாடா மோட்டார்ஸ்’ இழப்பு ரூ.26,992 கோடி ...  மின் வாகனங்களுக்கு ரூ.50,000 மானியம்குறைந்த வட்டியில் கடன், சலுகைகள் வழங்க அரசு திட்டம் மின் வாகனங்களுக்கு ரூ.50,000 மானியம்குறைந்த வட்டியில் கடன், சலுகைகள் வழங்க ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா, ‘டியாகோ’ விற்பனை 2 லட்சத்தை கடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2019
23:44

புதுடில்லி:உள்நாட்டில், ‘டியாகோ’ கார் விற்பனை, இரண்டு லட்சத்தை கடந்துள்ளதாக, அதன் தயாரிப்பு நிறுவனமான, ‘டாடா மோட்டார்ஸ்’ தெரிவித்துள்ளது.


இது குறித்து, டாடா மோட்டார்ஸ், பயணியர் வாகன வர்த்தக பிரிவின் தலைவர், மயாங்க் பரீக் கூறியதாவது:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2016, ஏப்ரலில், டியாகோ காரை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில், ‘ஹாட்ச்பேக்’ எனப்படும், சிறிய வகை கார்களில், சில மாடல்கள் தான், சந்தையில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன.அவற்றில் ஒன்றாக, டியாகோ கார் இடம் பெற்றுள்ளது.


சிறந்த தொழில்நுட்பத்தில், கவர்ச்சிகரமான வடிவமைப்பில், சொகுசான சவாரிக்கு ஏற்றதாக டியாகோ உள்ளது. அதனால், அறிமுகமாகி, மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும், இந்த காருக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.உள்நாட்டில், டியாகோ கார் விற்பனை, இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. பெட்ரோல், டீசல் என, இரு வகை மாடல்களின் விற்பனையும் இதில் அடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)