குவிண்டாலுக்கு ரூ.200   சர்க்கரை விலை உயர்வு குவிண்டாலுக்கு ரூ.200 சர்க்கரை விலை உயர்வு ...  இன்ஜி., மாணவர்களுக்கு புதிய, ‘ஆப்’ பணிக்கு தயார்படுத்தும், ‘இன்போசிஸ்’ இன்ஜி., மாணவர்களுக்கு புதிய, ‘ஆப்’ பணிக்கு தயார்படுத்தும், ‘இன்போசிஸ்’ ...
ஏற்றுமதி ரூ.1.84 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2019
23:52

புதுடில்லி: கடந்த, ஜனவரியில், தங்க ஆபரணங்கள், நவரத்தினங்கள், மருந்து, ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் பங்களிப்பால், நாட்டின் ஏற்றுமதி, 3.74 சதவீதம் உயர்ந்து, 2,636 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இது, இந்திய ரூபாய் மதிப்பில், 1.84 லட்சம் கோடியாகும்.இதே மாதத்தில், நாட்டின் இறக்குமதி, அதிக ஏற்ற, இறக்கமின்றி, 4,100 கோடி டாலராக இருந்தது. இதனால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 1,473 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, 2018, ஜனவரியில், 1,567 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.அதேசமயம், இதே காலத்தில், தங்கம் இறக்குமதி, 167 கோடி டாலரில் இருந்து, 231 கோடி டாலராக உயர்ந்துள்ளது.நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜனவரி வரையிலான காலத்தில், ஏற்றுமதி, 9.52 சதவீதம் உயர்ந்து, 27 ஆயிரத்து, 180 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது.இறக்குமதி, 11.27 சதவீதம் அதிகரித்து, 42 ஆயிரத்து, 773 கோடி டாலராக உயர்ந்துஉள்ளது.இதே காலத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 13ஆயிரத்து, 625 கோடி டாலரில் இருந்து, 15 ஆயிரத்து, 593 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இந்தாண்டு, ஜனவரியில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 3.59 சதவீதம் உயர்ந்து, 1,124 கோடி டாலராக ஏற்றம்கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)