எதிர்­பா­ரா­மல் ஏற்­படும் செல­வு­களை சமா­ளிக்­கும் வழி­கள்எதிர்­பா­ரா­மல் ஏற்­படும் செல­வு­களை சமா­ளிக்­கும் வழி­கள் ... உங்­கள், ‘கிரெ­டிட் கார்டு’ விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட கார­ணம் என்ன? உங்­கள், ‘கிரெ­டிட் கார்டு’ விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட கார­ணம் என்ன? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பயன்படுத்திய கார்களுக்கு அதிகரிக்கும் மதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
06:51

புதிய கார்­களை விட, பயன்­ப­டுத்­திய கார், சந்­தை­யில் அதிக வளர்ச்சி காணப்­ப­டு­வ­தாக தெரிய வந்­துள்­ளது.

கடந்த, 2018ம் ஆண்­டில், 3.6 மில்­லி­யன் புதிய கார்­கள் விற்­பனை­யான நிலை­யில், 4 மில்­லி­யன் பயன்­ப­டுத்­திய கார்­கள் விற்­ப­னை­யா­ன­தாக, ‘மகிந்­திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்­ஸின்’ பயன்­ப­டுத்­திய கார் அறிக்கை தெரி­விக்­கிறது. தேர்­தல் காலத்­தில் ஏற்­படும் சுழற்சி, பொரு­ளா­தாரா மந்த நிலை உள்­ளிட்ட கார­ணங்­களால், புதிய கார் விற்­பனை தேக்­கம் அடைந்­துள்­ளது என்­றால், கார் வாங்­கு­ப­வர்­கள், விலைக்கு ஏற்ற மதிப்பை நாடு­வது, பயன்­படுத்­திய கார் விற்­ப­னையை அதி­க­மாக்­கி­யுள்­ளது.

பொது­வாக, புதிய காரின் மதிப்பு, முதல் ஆண்­டில் அதி­கம் தேய்­மா­னத்­திற்கு உள்­ளா­கிறது. ஒரு சில மாதி­ரி­களில் இது, 50 சத­வீ­த­மா­க­வும் இருக்­கிறது. எனவே, பல­ரும் பயன்­ப­டுத்­திய காரை, குறைந்த விலை­யில் வாங்க விரும்பு­கின்­ற­னர். மேலும் கார் உரி­மை­யா­ளர்­கள், மூன்று ஆண்­டு­களில் அதை விற்­று­விட்டு, புதிய மேம்­பட்ட காரை வாங்­க­வும் முற்­ப­டு­கின்­ற­னர். பயன்­ப­டுத்­திய கார், சந்தை இன்­ன­மும் பெரு­ம­ள­வில் அமைப்பு சாரா­த­தா­கவே நீடிக்­கிறது.

பெரும்­பா­லும் தனி­ந­பர்­க­ளுக்கு இடையே தான் பரி­வர்த்­தனை நிகழ்­கிறது. மேலும் வாங்­கு­ப­வர், விற்­ப­வர் என இரு தரப்­பி­ன­ருமே, சரி­யான மதிப்­பில் தான் பரி­வர்த்­தனை செய்­கி­றோமா என, அறி­யா­மல் இருக்­கின்­ற­னர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)