2 கோடி டன் உற்பத்தி  ராம்கோ சிமென்ட் இலக்கு 2 கோடி டன் உற்பத்தி ராம்கோ சிமென்ட் இலக்கு ... ஜி.டி.பி., வளர்ச்சி, 5.8 சதவீதமாக சரிவு ஜி.டி.பி., வளர்ச்சி, 5.8 சதவீதமாக சரிவு ...
வாராக்கடனை குறைக்க ஐ.ஓ.பி., நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2019
06:47

‘‘ஐ.ஓ.பி., எனும் இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்கி, வாராக் கட­னின் அளவை, 21 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 12 சத­வீ­த­மா­கக் குறைக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளது,’’ என, இதன் நிர்­வாக இயக்­கு­னர், ஆர்.சுப்­ர­ம­ணி­ய­ கு­மார் தெரி­வித்­தார்.

இது குறித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது: வங்கி, கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, நஷ்­டத்தை சந்­தித்து வரு­கிறது. இதற்கு முக்­கிய கார­ணம், பெரு நிறு­வ­னங்­க­ளுக்கு அதி­கம் கடன் வழங்­கி­யது; அவற்­றுக்கு வழங்­கப்­பட்ட கட­னின் அளவு மட்­டும், 60 சத­வீ­தம் வரை இருந்­தது.

இது தற்­போது, 30 சத­வீ­த­மா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. சிறு, குறு நடுத்­தர நிறு­வ­னங்­கள் மற்­றும் விவ­சா­யம் ஆகி­ய­வற்­றுக்கு, கடன் வழங்­கும் அளவை அதி­க­ரித்­து உள்­ளோம். கடந்த ஆண்டை விட, வாராக் கட­னின் அளவு, 25 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 21 சத­வீ­த­மா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அளவை, 12 சத­வீ­த­மா­கக் குறைக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 33 ஆயி­ரம் கோடி ரூபாய் வாராக் கடன் உள்­ளது. இதில், 12 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை, இந்த ஆண்டு வசூ­லிக்­கப்­பட உள்­ளது.

இது தவிர்த்து, கல்­விக் கடன், விவ­சா­யக் கடன் பெற்­றுள்ள வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, சிறப்பு சலுகை வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன் வாயி­லாக, வட்டி இல்­லா­மல், அசலை மட்­டும் அவர்­கள் செலுத்­த­லாம். இத­னால், நடப்பு நிதி­யாண்­டின் இரண்­டாம் காலாண்­டில், நஷ்­டத்­தி­லி­ருந்து, லாபத்­திற்கு முன்­னே­று­வோம் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு, சுப்­ர­ம­ணி­ய­கு­மார் கூறி­னார்.

– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)