தகவல் தொழில்நுட்பத்தால் கணக்கெடுப்பு தரம் மேம்படும் தகவல் தொழில்நுட்பத்தால் கணக்கெடுப்பு தரம் மேம்படும் ...  கணிப்புகளை கவிழ்த்த டி.சி.எஸ்., நிறுவனம் நிகர லாபம் 10.8 சதவீதம் அதிகரிப்பு கணிப்புகளை கவிழ்த்த டி.சி.எஸ்., நிறுவனம் நிகர லாபம் 10.8 சதவீதம் அதிகரிப்பு ...
‘இன்போசிஸ்’ நிறுவன காலாண்டு அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:31

புது­டில்லி:நாட்­டின் மிகப்­பெ­ரிய மென்­பொ­ருள் சேவை நிறு­வ­ன­மான, ‘இன்­போ­சிஸ்’ நடப்பு நிதி­யாண்­டின் ஏப்­ரல் முதல், ஜூன் வரை­யி­லான, முதல் காலாண்­டுக்­கான நிதி­நிலை அறிக்­கையை, ஜூலை 12ம் தேதி வெளி­யிட இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ள­தா­வது:ஜூலை 11 மற்­றும் 12ம் தேதி­களில், நிறு­வ­னத்­தின் நிர்­வா­கக் குழு கூட்­டம் நடை­பெற இருக்­கிறது. ஜூலை 12ல் நிதி நிலை அறிக்கை, நிர்­வா­கக் குழு­வின் உறுப்­பி­னர்­களின் அனு­ம­திக்­காக சமர்ப்­பிக்­கப்­படும்.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இதற்­கி­டையே, டி.சி.எஸ்., நிறு­வ­னம், ஜூலை 9ம் தேதி­யும், ‘விப்ரோ’ நிறு­வ­னம், ஜூலை, 17ம் தேதி­யும் நிதி நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)