வர்த்தகம் » சந்தையில் புதுசு
புது பொலிவுடன், ‘பீட்ஸ் ஹெட்போன்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 அக்2019
06:11
‘ஆப்பிள்’ நிறுவனம், 2014ல், ‘பீட்ஸ் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தை வாங்கிய பின், முதன் முறையாக, ‘பீட்ஸ் ஹெட்போனை’ மறு உருவாக்கம் செய்து, ‘பீட்ஸ் சோலோ புரோ’ ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், பீட்ஸ் சோலோ புரோ ஹெட்போனில், இதற்கு முன் வெளிவந்த பீட்ஸ் ஹெட்போன்களில் இருக்கும் எந்த ஒரு எலக்ட்ரானிக் அல்லது மெக்கானிக்கல் பாகங்களும் இடம் பெறவில்லை என்பது முக்கிய செய்தி.மூன்று ஆண்டுகள் முயற்சியால் உருவாகி இருக்கும் இது, ஒரு கனவு ஹெட்போனாக இருக்கும் என்கிறது பீட்ஸ் நிறுவனம்.இம்மாதம், 30ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த சோலோ புரோ விலை, இந்திய மதிப்பில், 21 ஆயிரத்து, 400 ரூபாய்.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
உலகின் மிக மெல்லிய 5ஜி கைபேசி மோடோ எட்ஜ் அறிமுகம் அக்டோபர் 20,2019
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
28 ஆண்டுக்குப் பின் மீண்டும் அழகு சாதன துறையில் டாடா அக்டோபர் 20,2019
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
இந்திய கடன் சந்தையை கலக்கும் புதிய வணிகம் அக்டோபர் 20,2019
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
ஸ்மார்ட்போன் விற்பனை சாதனை புரியும் இந்தியா அக்டோபர் 20,2019
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
அமெரிக்க நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு அக்டோபர் 20,2019
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!