வர்த்தகம் » பொது
'ஒன்பிளஸ் போல்டபிள்' இப்போதைக்கு இல்லை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 அக்2019
06:14
'பாப் அப் கேமரா, டிஸ்பிளே பிங்கர் பிரின்ட், நாட்ச் டிஸ்பிளே' என, வித விதமான தொழில்நுட்ப புதுமைகளை அறிமுகம் செய்து ஓய்ந்த நிலையில், தற்போது, 'போல்டபிள் போன்'களை அறிமுகம் செய்வதில், நிறுவனங்கள் துடிப்பாக இருக்கின்றன.
ஆனால், 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, பீட் லவ் கருத்தோ வேறுமாதிரி இருக்கிறது.போல்டபிள் கருத்தாக்கம் இப்போதைக்கு மிகவும் முதிர்ச்சியற்ற ஒன்றாகும். அவற்றின் உபயோகம் என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை என்கிறார் அவர்.ஆக, இப்போதைக்கு ஒன்பிளஸ் நிறுவனத்திடமிருந்து போல்டபிள் ஸ்மார்ட்போன் வராது என உறுதியாக கருதலாம்.வாடிக்கையாளர்களுக்கு வருத்தம்; போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சி!
Advertisement
மேலும் பொது செய்திகள்
உலகின் மிக மெல்லிய 5ஜி கைபேசி மோடோ எட்ஜ் அறிமுகம் அக்டோபர் 20,2019
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
28 ஆண்டுக்குப் பின் மீண்டும் அழகு சாதன துறையில் டாடா அக்டோபர் 20,2019
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
இந்திய கடன் சந்தையை கலக்கும் புதிய வணிகம் அக்டோபர் 20,2019
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
ஸ்மார்ட்போன் விற்பனை சாதனை புரியும் இந்தியா அக்டோபர் 20,2019
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
அமெரிக்க நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு அக்டோபர் 20,2019
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!