தங்கம் விலை சவரன் ரூ.296 உயர்வுதங்கம் விலை சவரன் ரூ.296 உயர்வு ... சேவைகள் துறை வளர்ச்சி 3 மாதங்களுக்கு பின் உயர்வு சேவைகள் துறை வளர்ச்சி 3 மாதங்களுக்கு பின் உயர்வு ...
இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி அரசுடன், டி.வி.எஸ்., கைகோர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2019
23:49

சென்னை:தமி­ழ­கத்­தில், இளை­ஞர்­க­ளின் திறன் அள­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, தமிழ்­நாடு திறன் மேம்­பாட்டு நிறு­வ­னத்­துடன், ‘டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலு­ஷன்ஸ்’
நிறு­வ­னம் கைகோர்த்­து உள்ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:
தமி­ழ­கத்­தில், இளை­ஞர்­க­ளின் திறன் அள­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, தமிழ்­நாடு திறன் மேம்­பாட்டு நிறு­வ­னம் மற்­றும் லாஜிஸ்­டிக்ஸ் துறை திறன் கவுன்­சி­லு­டன், டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலு­ஷன்ஸ் இணைந்­துள்­ளது.

இதில், இளை­ஞர்­கள் உட­ன­டி­யாக வேலைக்கு செல்­லும் வகை­யில், அவர்­க­ளின் திறன்
அள­வு­களை உயர்த்­து­வ­தற்­கான பணியை, டி.வி.எஸ்., மேற்­கொள்­கிறது.லாஜிஸ்­டிக்ஸ் துறை திறன் கவுன்­சி­லு­டன் இணைந்து, 1,600க்கும் மேற்­பட்­டோ­ருக்கு பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த ஆண்­டுக்­குள், 10 ஆயி­ரம் பேருக்கு, திறன் அளவை மேம்­படுத்த திட்ட­மிட்­டுள்­ளது.
தமி­ழ­கத்­தில், 6,500 திறன் பயிற்சி பெற்றோர், டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலு­ஷன்ஸ் வாயி­லாக பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)