நுகர்பொருட்கள் துறை வளர்ச்சி அதிகரிக்கும் நுகர்பொருட்கள் துறை வளர்ச்சி அதிகரிக்கும் ...  அனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு அனைவருக்கும் இலவச, ‘இன்டர்நெட்’ சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு ...
பட்ஜெட் தாக்கல் அன்று பங்குச் சந்தைகள் இயங்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2020
01:29

புதுடில்லி : அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், அன்று பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும் என, மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது.வழக்கமாக, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை தினங்களாகும்.


அன்று, பங்குச் சந்தைகள் செயல்படுவது கிடையாது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்., 1ம் தேதியன்று, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அன்றைய தினம் சனிக்கிழமையாகும்.இந்நிலையில், மத்திய அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, அன்று பங்குச் சந்தைகள் செயல்படும் என, மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது.அன்றைய தினம், பங்குச் சந்தைகள் வழக்கம் போலவே, காலை, 9:00 மணியிலிருந்து, மாலை, 3:30 மணி வரை இயங்கும் என்றும், மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.


இதற்கு முன், 2015ம் ஆண்டு, பிப்., 28ம் தேதியன்று, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட்டை தாக்கல் செய்ததை முன்னிட்டு, அன்றைய தினம் சனிக்கிழமையாக இருந்தபோதிலும், சந்தை இயங்கியது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)