சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.192 கோடி சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.192 கோடி ... வட்டி குறைப்பின் பலன் விரைவில் தெரியும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வட்டி குறைப்பின் பலன் விரைவில் தெரியும் ரிசர்வ் வங்கி கவர்னர் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எதையும் சமாளிக்க தயார் எஸ்.பி.ஐ., அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2020
23:36

புது­டில்லி:தொலை­தொ­டர்பு நிறு­வ­னங்­கள் தொடர்­பாக, எது வந்­தா­லும் சமா­ளிக்க தயா­ராக இருப்­ப­தாக, எஸ்.பி.ஐ., வங்­கி­யின் தலை­வர் ரஜ்­னிஷ் குமார் கூறி­யுள்­ளார்.


தொலை­தொ­டர்பு நிறு­வ­னங்­கள், அர­சுக்கு வழங்க வேண்­டிய நிலு­வைத் தொகையை உடனே செலுத்த வேண்­டும் என, உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­தி­ருக்­கும் நிலை­யில், ரஜ்­னிஷ் குமார் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.தொலை­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ள், எஸ்.பி.ஐ. வங்கிக்கு, 29 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வி­லான கடன்­களை வைத்து உள்­ளன. தொலை­தொ­டர்பு நிறு­வ­னங்­கள் சிக்­க­லில் மாட்­டி­யி­ருப்­ப­தால், அவற்­றுக்கு கடன் வழங்­கிய வங்­கி­க­ளுக்­கும் பாதிப்­பு­கள் ஏற்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.


இது குறித்து, ரஜ்­னிஷ் குமார் மேலும் கூறி­ய­தா­வது:தொலை­தொ­டர்பு நிறு­வ­னங்­கள், அர­சு­டன் பேச்சு நடத்த வேண்­டும். நாங்­களும் பேச உள்­ளோம். அவர்­கள் ஏதே­னும் திட்­டம் வைத்­தி­ருப்­பர் என நான் கரு­து­கி­றேன்.நாங்­கள், 29 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு கடன் வழங்கி இருக்­கி­றோம். அவர்­கள் என்ன திட்­டம் வைத்­துள்­ள­னர் என்று கேட்க உள்­ளோம். எத்­த­கைய சூழல் இருந்­தா­லும், அதை கையா­ளக்­கூ­டிய திற­னு­டன் உள்­ளோம்.இவ்­வாறு, அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)