‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ பங்கு விலை 750 – 755 ரூபாயாக நிர்ணயம்‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ பங்கு விலை 750 – 755 ரூபாயாக நிர்ணயம் ... அன்னிய செலாவணியை ரிசர்வ் வங்கி அதிகரிக்கும் அன்னிய செலாவணியை ரிசர்வ் வங்கி அதிகரிக்கும் ...
‘கிரெடிட் கார்டு’ விதிகள்; வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2020
07:17

சென்னை : தடை செய்­யப்­பட்ட பொருட்­கள், சேவை­க­ளைப் பெற, ‘கிரெ­டிட் கார்டு’ வாயி­லாக பணம் செலுத்­தி­னால், அந்த வாடிக்­கை­யா­ளர் கார்டு வைத்­தி­ருக்க தடை விதிக்­கப்­படும் என, எஸ்.பி.ஐ., கார்டு நிறு­வ­னம் எச்­ச­ரிக்கை தக­வல் அனுப்பி உள்­ளது.

இது தொடர்­பாக, வாடிக்­கை­யா­ளர்­களின் இ – -மெயி­லுக்கு, எஸ்.பி.ஐ., கிரெ­டிட் கார்டு நிறு­வ­னம் அனுப்­பிய தக­வல்: இந்­திய ரிசர்வ் வங்­கி­யின், கிரெ­டிட் கார்டு பயன்­பாடு குறித்த நிபந்­த­னை­களை தெரி­விக்க விரும்­பு­கி­றோம். அதன்­படி, லாட்­டரி சீட்­டு­கள், சூதாட்­டம், தடை செய்­யப்­பட்ட இதழ்­கள், அன்­னிய செலா­வணி வர்த்­த­கத்­தில் ஈடு­ப­டு­தல் உட்­பட, பல்­வேறு பரி­வர்த்­த­னை­க­ளுக்கு கிரெ­டிட் கார்டு பயன்­ப­டுத்­து­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

மேற்­கூ­றப்­பட்ட பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, உங்­கள் கிரெ­டிட் கார்டு வாயி­லாக பணம் செலுத்­துங்­கள் என, பல அன்­னிய செலா­வணி வர்த்­தக வணி­கர்­கள், சூதாட்ட கிளப்­பு­கள், ஓட்­டல்­கள் விளம்­ப­ரம் செய்­கின்றன. அன்­னிய செலா­வணி மேலாண்மை சட்­டம், 1999ன் படி, இது போன்ற பொருட்­கள், சேவை­கள் பெற, கிரெடிட் கார்டு பயன்­ப­டுத்­து­வது முற்­றி­லும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த விதி­களை பின்­பற்­றாத, கிரெ­டிட் கார்டு பய­னா­ளர்­கள், கார்டு வைத்­தி­ருக்க தடை விதிக்­கப்­படும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)