சாம்சங், ஆப்பிளுடன் மோது சோனி வயர்லெஸ் இயர்போன்கள்சாம்சங், ஆப்பிளுடன் மோது சோனி வயர்லெஸ் இயர்போன்கள் ...  வோடபோன் ஐடியா நிறுவனம் 'வீ' என பெயர் மாற்றம் வோடபோன் ஐடியா நிறுவனம் 'வீ' என பெயர் மாற்றம் ...
சீன நிறுவனமல்ல மறுக்கும், 'ஜூம்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
23:31

புதுடில்லி:'நான் அவனில்லை' கதையாக, இப்போது பல நிறுவனங்கள், தாங்கள் சீன நிறுவனமல்ல என, அவசர அவசரமாக மறுத்து வருகின்றன.

சமீபத்தில் இந்த பட்டியலில் சேர்ந்திருப்பது, வீடியோ அழைப்புக்கான, 'ஜூம்' செயலி.' நாங்கள் சீன நிறுவனமல்ல; அமெரிக்க நிறுவனம்' என மறுத்துள்ளது, இந்நிறுவனம்.இது குறித்து, 'ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் சமீர் ராஜே கூறியதாவது:

'ஜூம்' நிறுவனம், சீனாவை சேர்ந்தது கிடையாது.இது ஓர் அமெரிக்க நிறுவனம். எங்களது தரவுகள், இந்தியாவுக்கு வெளியே சேமிக்கப்படவில்லை என்பது குறித்து அரசுக்கு விளக்கி இருக்கிறோம்.'ஜியோ மீட்' செயலி எங்களை காப்பி அடித்தது போலவே இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் மீது வழக்கு தொடர்வது குறித்து, நிறுவனத்தின் சட்டப் பிரிவுதான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
business news
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
business news
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)