சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் சிறிது முன்னேற்றம் சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் சிறிது முன்னேற்றம் ...  சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் 20 சதவீதம் பாதிக்கப்படும் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் 20 சதவீதம் பாதிக்கப்படும் ...
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
13:31

புதுடில்லி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதமும் 3.3 சதவீதம் ஆக தொடரும். இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் - மே மாதம் முதல் மேம்பட துவங்கியுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வேண்டியதாயிற்று. மத்திய அரசின் நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் மீண்டெழ துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)