மீளும் குறு நிறுவனங்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை மீளும் குறு நிறுவனங்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை ...  பார்ச்சூன்  இடம் பிடித்த இந்திய நிறுவனங்கள் பார்ச்சூன் இடம் பிடித்த இந்திய நிறுவனங்கள் ...
தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
13:17

சென்னை : தங்கம் விலை கடந்த இருதினங்களாக சரிந்து வருகிறது. இன்று(ஆக.,11) ஒரேநாளில் சவரன் ரூ.984ம், இருதினங்களில் ரூ.1,144யும் குறைந்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் -. வெள்ளி விலை வரலாறு காணாத விலை ஏற்றத்தை சந்தித்து வந்தது. சில தினங்களுக்கு முன் சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சற்று ஆறுதல் தரும் விதமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்று ஒரேநாளில் சவரன் ரூ.984 குறைந்ததோடு, இருதினங்களில் சவரன் ரூ.1,144 குறைந்துள்ளது.

சென்னை தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஆக.,11) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.123 குறைந்து ரூ.5,242க்கும், சவரன் ரூ.984 குறைந்து ரூ.41,936க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.55,080க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம் வெள்ளியின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிந்தது. ஒருகிராம் சில்லரை வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.82.80க்கு விற்பனையாகிறது.  

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)