வளர்ச்சி பாதைக்கு திரும்பும் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ...  திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு ரூ.201 கோடி ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு ரூ.201 கோடி ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ ...
வர்த்தகம் » ஜவுளி
முக கவச ஏற்றுமதியில் சிக்கல் கட்டுப்பாடு தளர்த்த வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
22:27

திருப்பூர்:நடைமுறைக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகளை தளர்த்தி, முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுதிக்கு, அரசு கை கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய ஆடை உற்பத்தி நிறுவனங்கள், முக கவசம், முழு கவச ஆடைகளை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. முக கவசம் மற்றும் முழு கவச ஆடைக்கு சில நிபந்தனையுடன், ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.


திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது: திருப்பூர் உட்பட பல்வேறு நகர ஆடை உற்பத்தி துறையினர், வெளிநாடுகளிலிருந்து அதிகளவு மெஷின்களை இறக்குமதி செய்து நிறுவியுள்ளனர்.உள்நாட்டு தேவைக்கு அதிகமாக, முக கவசம், முழு கவச ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அனுமதி அளிக்கப்பட்டபோதும், கட்டுப்பாடுகள், நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளதால், நிறுவனங்கள், ஏற்றுமதிக்கு அனுமதி பெறுவது மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. போதிய வழிகாட்டுதல் இல்லாததால், பெரும்பாலான நிறுவனங்களால், தரச்சான்று கூட பெறமுடிவதில்லை.


பல நிறுவனங்கள், முழு கவச ஆடை, முழுகவசம் உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளன. இதனால், பல லட்சம் மதிப்பில் இறக்குமதி செய்த மெஷின்கள், இயக்கமின்றி உள்ளன. எனவே, கட்டுப்பாடுகளை தளர்த்தி, முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
திருப்பூர்:உக்ரைன் -– ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து வர்த்தகர்கள் ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்து ... மேலும்
business news
திருப்பூர்:திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
திருப்பூர் : நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 71 ஆயிரத்து, 601 கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஜவுளித் துறையை சேர்ந்த ‘திவால்’ நடவடிக்கைக்கு ... மேலும்
business news
திருப்பூர்:‘‘ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை விரைவில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)