‘மறு விற்பனை மதிப்பு இல்லாதது மின் வாகனத்துக்கான சவாலாகும்’‘மறு விற்பனை மதிப்பு இல்லாதது மின் வாகனத்துக்கான சவாலாகும்’ ... தங்கம் விலை சவரன் ரூ.520 சரிவு தங்கம் விலை சவரன் ரூ.520 சரிவு ...
சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி – நிப்டி 11 ஆயிரத்திற்கு கீழ் சென்றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2020
11:30

மும்பை : அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(செப்., 24) சரிவை சந்தித்தன. நிப்டி 11 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.30மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 538.02 புள்ளிகள் சரிந்து 37,130.40ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 161.20 புள்ளிகள் சரிந்து 10,970.65ஆகவும் வர்த்தகமாகின. காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 600 புள்ளிகளும், நிப்டி 218 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகின. இன்றைய வர்த்தகத்தில் குறிப்பிட்ட சில நிறுவன பங்குகளை தவிர்த்து அநேக நிறுவன பங்குகள் சரிந்து காணப்பட்டன.

அமெரிக்காவின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு செல்வதாகவும், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் நிலவுவதாலும், இதை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை தேவை அந்நாட்டின் பெடரல் வங்கி எச்சரித்தது. இதன்காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதன் பாதிப்பு ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட அநேக நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிந்தன. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டதாலும் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 26 காசுகள் சரிந்து ரூ.73.82ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)