வாஸ்மால் நிறுவனத்தின் இரு தயாரிப்புகள் வாஸ்மால் நிறுவனத்தின் இரு தயாரிப்புகள் ...  ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரிப்பு சீன பங்களிப்பில் சிறிது சரிவு ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரிப்பு சீன பங்களிப்பில் சிறிது சரிவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ரிலையன்சுக்கு ரூ.7,500 கோடி சில்வர் லேக்ஸ் வழங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
20:59

புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதனுடைய சில்லரை வணிகத்தில், 1.75 சதவீத பங்குகளை வாங்கிய வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த, சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து, 7,500 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது.


ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, சில்வர் லேக் பார்ட்னர்ஸ், 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, கடந்த, 9ம் தேதியன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்திருந்தது. இதையடுத்து, தற்போது , 7,500 கோடியை பெற்றுவிட்டதாக, ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின், 1.75 சதவீத பங்குகள், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் வசம் செல்கிறது.

முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் குழுமத்தில், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது முதலீடாகும் இது. இதற்கு முன், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், 9,990 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது. இப்போது இரண்டாவதாக ரீட்டெய்ல் வணிகத்தில் முதலீடு செய்துள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
மோடோரோலா நிறுவனம் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனான எட்ஜ் 30ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. 155 கிராம் எடையில் ... மேலும்
business news
மும்பை:டாடா குழுமம், 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அழகு சாதனப் பொருட்கள் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய கடன் சந்தையில், தற்போது மிக வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது, பி.என்.பி.எல்., என சுருக்கமாக ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ... மேலும்
business news
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)