அஞ்சலக தகவல் பரிமாற்றம் இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்அஞ்சலக தகவல் பரிமாற்றம் இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் ...  ஒரு கிலோ தேயிலை 75 ஆயிரம் ரூபாய் ஒரு கிலோ தேயிலை 75 ஆயிரம் ரூபாய் ...
விருந்தோம்பல் துறை பிரதமருக்கு கடிதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2020
21:29

புது­டில்லி, :ஓட்­டல் மற்­றும் உண­வ­கங்­கள் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பான, எப்.எச்.ஆர்.ஏ.ஐ., தங்­கள் துறைக்­கென தனியே, நிதி ஊக்­கச் சலு­கை­களை அறி­விக்க வேண்­டும் என்ற
கோரிக்­கையைமுன்­வைத்து, பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளது.

இது குறித்து, கூட்­ட­மைப்­பின் துணைத் தலை­வர் குர்­பாக்ஸி சிங் கோலி கூறி­ய­தா­வது: கொரோனா பர­வ­லின் முதல் ஏழு மாதங்­களில், எந்த வரு­வா­யும் இல்லை. வேலை­யி­ழப்பு, திவால் ஆகி­யவை இத்­து­றையை முற்­றி­லும் அழித்­து­விட்­டன. அன்­னிய செலா­வணி
வரு­வாய் என்­பது சுத்­த­மாக இல்லை. உள்­நாட்டு வணி­கம் மூல­மாக வரு­வாய்,
10 சத­வீ­தத்­துக்­கும் குறை­வா­கவே இருக்­கிறது.

தளர்­வு­க­ளுக்­குப் பின், அனைத்து துறை­களும் இயல்­புக்கு திரும்­பிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், இத்­துறை மட்­டும் கொரோ­னா­வுக்கு முந்­தைய நிலை­யில், 25 சத­வீ­தத்தை கூட எட்ட முடி­யா­மல் தவித்­துக் கொண்­டி­ருக்­கிறது.எனவே, இத்­து­றைக்கு தனி­யாக ஊக்­கச் சலு­கை­கள் தேவைப்­ப­டு­கிறது. கடந்த மார்ச் முதல் செப்­டம்­பர் வரை­யி­லான காலத்­துக்கு, முழு­மை­யான வட்டி தள்­ளு­ப­டியை அறி­விக்க வேண்­டும். மூல­தன தேவை­க­ளுக்கு, குறைந்­த­பட்ச வட்­டி­யில் கடன் வழங்­கு­வ­தற்கு அரசு உதவி செய்ய வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)