அமேசானுக்கு அபராதம் போதாது வர்த்தகர் அமைப்பு வலியுறுத்தல் அமேசானுக்கு அபராதம் போதாது வர்த்தகர் அமைப்பு வலியுறுத்தல் ...  தங்க ஆபரண தேவை 35 சதவீதம் குறையும் தங்க ஆபரண தேவை 35 சதவீதம் குறையும் ...
தொடர்ந்து குவிந்து வரும் அன்னிய நேரடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2020
20:58

புதுடில்லி:அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவது, நாட்டின் முதலீடு செய்வதற்கு உரிய சாதகமான சூழலையும், முதலீட்டாளர்களின் விருப்பத்தையும் குறிப்பதாக இருக்கிறது என, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அன்னிய நேரடி முதலீடு, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 15 சதவீதம் அதிகரித்து, 2.22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதுவே, கடந்த நிதியாண்டில், இதே ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 1.92 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டில், அதிகளவிலான முதலீடு, சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளது. இங்கிருந்து மட்டும், 61 ஆயிரத்து, 420 கோடி ரூபாய் வந்துள்ளது.இதனையடுத்து, கேமேன் தீவுகள், மொரீஷியஸ், நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உள்ளன.இதே போல் முதலீடு அதிகளவில் வந்துள்ளது கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் தான். இதனையடுத்து சேவைகள், வர்த்தகம், ரசாயனம், வாகனம் ஆகிய துறைகளில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)